3 வயது மற்றும் 2 வயது குழந்தைகள் இருவர் உட்பட வடமாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 151 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி... Read more »
20 வயது தொடக்கம் 29 வயதுவரையான பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பூசியானது யாழ்.பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை வழங்கப்பட உள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,... Read more »
வடமாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் நேற்று ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளார். புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்ட நிலையில் முன்னாள் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளார். புதிய ஆளுநராக பொறுப்பேற்க உள்ள ஜீவன் தியாகராஜா எதிர்வரும் புதன்கிழமை... Read more »
இந்திய இழுவைப் படகு எல்லை தாண்டி வருவதை தடுக்ககோரி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நீரியல் வளத்துறை திணைக்களத்துக்கு முன்னால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்திய இழுவைப்படகுகள் இலங்கை எல்லைக்குள்எல்லை தாண்டி வந்து வடக்கு மீனவர்களின் வலைகளை அறுத்து... Read more »
யாழ்ப்பாணம் – தென்மராட்சியை சேர்ந்த மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பி.சி.ஆர். அன்ரிஜென் பரிசோதனைகளிலேயே நேற்று இந்தத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். இவர்களில், 8 பேர் அன்ரிஜன் பரிசோதனை மூலமும், மூவர் பி.சி.ஆர் சோதனை... Read more »
வடமராட்சி துன்னாலையில் வீடொன்றில் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருளும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. நெல்லியடி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 30 வயது பெண்ணே... Read more »
முல்லைத்தீவு மல்வாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனிஞ்சியன்குளம் கிராமத்தில், குடும்ப பிரச்சினை காரணமாக, தீப்பற்றி எரிந்து தீ காயங்களுக்கு உள்ளான ஒரு பிள்ளையின் தாயார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரது கணவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தீ விபத்து சம்பவம்,... Read more »
நாடளாவிய ரீதியில் தாதியர் சங்கத்தினர், பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்டத்திலும் இன்று பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் பிரதேச வைத்தியசாலை சிற்றூழியர்கள் இணைந்து இன்று காலை காலை 7 மணி... Read more »
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். Read more »
வவுனியாவில் யானை தந்த கஜமுத்துக்கள் நான்குடன் மூவர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியாவில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினர் குறித்த வீதியில் பயணித்த சந்தேகத்துக்கிடமானவர்களைச் சோதனை செய்தபோது அவர்களிடம் யானை தந்த கஜமுத்துக்கள் நான்கு மீட்கப்பட்டன. இதையடுத்து, குறித்த யானை... Read more »