எதிர்வரும் 21ம் திகதி 200 மாணவர்களுக்குட்பட்ட பாடசாலைகளை திறக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ள நிலையில் வடக்கில் தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புக்களை கொண்ட 680 பாடசாலைகள் 21ம் திகதி திறக்கப்படும் என வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அறிவித்திருக்கின்றார். பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது... Read more »
ஒன்றரை மாத குழந்தையை கோடரியால் வெட்டிக் கொலை செய்த ஆசிரியையான தாய் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறியிருக்கின்றார். அனுராதபுரம் – ஷ்ரவஸ்திபுர பகுதியில் நேற்றய தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பட்டதாரி ஆசிரியையான 30 வயதுடைய குறித்த... Read more »
மதுபோதையில் ஆட்டோவில் வந்த சுன்னாகப் பொலிஸர் தவறிழைத்ததாக கூறப்படும் நபரின் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொண்டதுடன் அதனை உறுதிப்படுத்தும் சிட்டையை வழங்கிய பின்னர் பொலிஸாரின் கடமைக்கு என்ன இடையூறு விளைவிக்கப்பட்டது? விசேட அதிரடிப் படையின் உதவியுடன் வீடு வீடாகச் சென்று பொலிஸ் நிலையத்திற்கு... Read more »
தம்மை அசௌகரியப்படுத்தும் 3 விடயங்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறுகோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மாவட்ட கிளை வடமாகாண பிரதம செயலாளருக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வைத்தியர்களின் ED கொடுப்பனவை வேண்டுமென்றே தாமதப்படுத்தியமை தொடர்பில் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேல் அதிகாரிகளின் கவனத்திற்குக்... Read more »
நாடு முழுவதும் கொரோனா பரவல் அபாயம் காரணமாக முடக்கப்பட்டிருக்கும் பாடசாலைகளை இம் மாதம் 21ம் திகதி திறப்பதற்கு மாகாண ஆளுநர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, 200இற்கும் குறைந்த மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளே இவ்வாறு கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பணிப்பில், கரைச்சிப் பிரதேச செயலகப் பிரிவுக்குள் இருக்கும் ஆனைவிழுந்தான் வயற்காணியை மக்களுக்கு மீள வழங்கக்கூடிய சாத்தியப்பாடுகள் தொடர்பா்க ஆராய்வதற்காக அதிகாரிகள் குழு இன்று நேரில் அங்கு சென்றிருந்தது. கரைச்சிப் பிரதேச செயலாளர்... Read more »
வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா நேற்று இடம்பெற்றது. கல்லூரியின் பதில் அதிபர் செல்வி சிந்தாமணி ஶ்ரீஜெயலட்சுமி தலைமையில் நேற்று திங்கட்கிழமை (04) முற்பகல் இத் திறப்புவிழா இடம்பற்றது. இலங்கை இந்திய நட்புறவுத் திட்டத்தில் 25.7மில்லியன் ரூபாய் செலவில்... Read more »
பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பயணித்த காருக்கு கைகளைக் காண்பித்து நீதிபதியை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்று திங்கட்கிழமை (04) மாலை மூவர் நெல்லியடிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி குஞ்சர்கடைச் சந்திக்கு அருகாமையில் நீதிபதியின் கார் சென்றுகொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர்,... Read more »
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலர் பிரிவிலுள்ள ஓமடியமடு கிராமத்தில் தற்போதைய கொரோணா நிலமை காரணமாக பாதிக்கப்பட்ட 190 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை உலகத் தமிழர் தேசிய பேரவையினரால் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் திருகோணமலை தென்கயிலை ஆதீன குரு முதல்வர் வணக்கத்திற்க்குரிய... Read more »
மாகாண அல்லது மத்தியஅரசு கூறும் விடயத்தை மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச அதிகாரிகள் யாரும் நடைமுறைப்படுத்தாமல் மதகுருமார்களுக்காக மாத்திரம் செயற்படும் நிலை காணப்படுவதாக மன்னார் கோவில்மோட்டை விவசாயிகள் தெரிவித்தனர். மன்னார் கோவில்மோட்டை காணி விடயம் தொடர்பாக வவுனியாவில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »