கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்த இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த இரவு குறித்த பகுதியில் வன்முறைச் சம்பவம் இடம்பெறுவதாக பொலிஸாரின் அவசர சேவை இலக்கமான... Read more »
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் (03) அன்று ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டு வேலி தீயூட்டி எரிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.சமீப காலமாகவே குறித்த ஊடகவியலாளருடன் சட்டத்திற்கு எதிராக செயற்படும் சிலரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்துள்ளது. குறித்த... Read more »
கிலாலி பகுதியில் மிக நீண்ட காலமாக இயங்கி வந்தி கசிப்பு உற்ப்பத்தி நிலையம் நேற்று முன்தினம் சாவகச்சேரி மதுவரி திணைக்கழத்தினரால் முழுமையாக அழிக்கப்பட்டது கிளிநொச்சி மாவட்டத்தின் கிலாலி பகுதியில் மிக நீண்ட காலமாக மிக நுணுக்கமாக யாருக்கும் தெரியாமல் இந்த உற்பத்தி நிலையம் இயங்கி... Read more »
பருத்தித்துறை சாலையில் கடமை புரியும் ஊழியர் ஒருவர் தனியார் வாகம் செலுத்திக்கொண்டு சாலையிலிருந்து மாத வருமானத்தை பெற்று வருவதாகவும், அவர் ஊழியர்களின் நலனையோ, சாலையின் முன்னேற்றத்திலோ பங்கு கொள்ளாமல் செயற்படுகின்றார் எனக் குற்றம் சுமத்தியும் இன்று காலை 9:00 மணிக்கு பருத்தித்துறை சாலை வளாகத்தில்... Read more »
இலங்கையில் பாடாசாலைகளை மீண்டும் திறப்பதற்கும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கும் நேரடி தொடர்பு இல்லை என்று சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஹேமந்த ஹேரத் கூறினார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தி மாநாட்டில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மீண்டும் திறப்பது மற்றும்... Read more »
உள்நாட்டு பொறிமுறைமையின் கீழ் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளார். பிராந்திய வலயத்தில் மிகப் பழமையான ஜனநாயகத்தை கொண்ட நாடு இலங்கை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடாத்திய... Read more »
பாண் விற்பனை செய்யும் நபர்களும் புலனாய்வு தகவல்களை வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் ஜாஎல பொல்பிட்டிய புனித நிக்கலோஸ் தேவாலயத்தின் பாதுகாப்பு தொடர்பில் கடந்த செப்டம்பர் மாதம் 28ம் திகதி தகவல் வழங்கப்பட்டிருந்தது. இந்த தகவல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு... Read more »
உலகின் மிகப் பெரிய மற்றும் நீளமான சரக்கு கப்பல் என கருதப்படும் எவர் எஸ் ( Ever Ace) கப்பல் இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது. 400 மீற்றர் நீளமும், 61.5 மீற்றர் அகலமும் கொண்ட இந்த சரக்கு கப்பலில் சுமார் 24... Read more »
நாடு முழுவதும் போலியான முறையில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி அட்டைகளை பலர் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. அவ்வாறு பயன்படுத்தப்படும் அட்டை செல்லுப்படியாகுமா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு கொவிட் தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது. பிரதேச செயலக அலுவலகம், கிராம சேவர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக... Read more »
சமூக ஊடக சேவைகளான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன சுமார் ஆறு மணி நேர செயலிழப்புக்கு பிறகு மீண்டும் இயல்புக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான இந்த மூன்று செயலிகளும் நேற்று இரவு செயல் இழந்தன. இதுவரை கண்டிராத மிகப்பெரிய தொழில்நுட்ப பிரச்சனையாக... Read more »