கிளி பீப்பிள் (Kili People) இணை ஒழுங்கமைப்பில் கிளிநொச்சியில் மின் தகன மயானம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் உடல் தகனத்திற்காக வவுனியா உள்ளிட்ட பகுதிகளிற்கு அனுப்பப்பட்டு வருவதனால் மக்கள் பொருளாதாரம் உள்ளிட்ட பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்,... Read more »
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குற்ப்பட்ட கல்மடுநகர் பகுதியில் அறுவடைகாலங்களில் மட்டும் வந்து பயிர்களை அழித்துவந்த காட்டுயானை தற்பொழுது அறுவடைமுடிந்து ஒரு மாதம் கடந்த நிலையிலும் தற்பொழுதும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். தினமும் இரவு வேளைகளில் மக்கள் குடியிருப்புகளுக்குள் வரும் யானைகள்... Read more »
யாழ்.பல்கலைகழக இசைத்துறை விரிவுரையாளர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊடாக அனுப்பி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த விரிவுரையாளர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதியானது. மாணவர் ஒருவரும் தொற்றாளராக அடையாளம்... Read more »
யாழ்.ஊரெழு – பொக்கணை பகுதியில் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததை தொடர்ந்து இளைஞர் குழு கூடியதால் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருக்கின்றனர். இரவு 8 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பொக்கணை முருகன் கோயில்... Read more »
கிளிநொச்சி மாவட்டத்துக்கென தனியான மின் தகன நிலையமொன்றை திருநகர் மயானத்தில் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையைத் தொடர்ந்து மயான அபிவிருத்திக் குழு ஒன்றிணை அமைத்து அதனூடாக இச்செயல்த்திட்டம் நிறைவேற்றும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. சுமார் இருபத்தி ஐந்து மில்லியன் ரூபாக்கள் தேவைப்படுகின்ற போதும் இலங்கை அரச இயந்திரங்கள்... Read more »
கடந்த 04.09.2021 அன்று “பாதுகாப்பாக இருங்கள்” எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி ஊடக மையத்தால் ஆரம்பிக்கப்பட்ட கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் முதல் கட்ட வேலைத்திட்டம் 30 ஆவது நாளான இன்று நிறைவு செய்யப்பட்டது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் யாசகர்கள், கைவிடப்பட்டு வீதிகளில் கைவிடப்பட்டவர்களிற்கு பகல் மற்றும்... Read more »
இலங்கையின் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்களைக் கோர நாடாளுமன்ற பேரவை தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம், பதிப்பாளர்கள், செய்தி ஆசிரியர்கள், செய்தியாளர்கள் மற்றும் பிற சிவில் சமூக அமைப்புகளிலிருந்து விண்ணப்பங்களைக் கோர... Read more »
இலங்கையில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் 30,000க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சேவைகளிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். தனியார் பேருந்துகளில் 75% மானவை (சுமார் 15,000 பேருந்துகள்) ஒரு மாதமாகச் சாலையில்... Read more »
கடந்த மாதம் வொஷிங்டன் மற்றும் லண்டனுடனான உடன்படிக்கைக்கு ஆதரவாக அவுஸ்ரேலியா பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததை அடுத்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான உறவுகள் வலுவிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த செப்டெம்பர் 15 ஆம் திகதி அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள்... Read more »
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனை அபிவிருத்தி தொடர்பில் அண்மையில், ஒப்பந்தம் செய்து கொண்ட இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி, தற்போது ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, தொடர்ந்தும் 10 வது முறையாகவும் ஆசிய பணக்காரர்களில் முதலிடத்தை... Read more »