இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும்... Read more »
யாழ்.மல்லாகம் கிழக்கு பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் இருந்து சக்திவாய்ந்த வெடிபொருள் நேற்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த காணியின் உரிமையாளர் நேற்று மதியம் 1.30 மணியளவில் காணியை சுத்தம் செய்தவேளை குறித்த வெடிபொருள் அவதானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. வெடிபொருளை மீட்பதற்கான... Read more »
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்படுவதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. நாளையதினம் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more »
யாழ்.புத்துார் ஆவரங்கால் பகுதியில் வாள்வெட்டுக்கு தயாராகிக் கொண்டிருந்த ரவுடிகள் இராணுவத்தை கண்டதும் வாள்களை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை ஆவரங்கால் வடக்கு பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரு குழுக்கள் மோதலுக்கு தயாராக இருப்பதாக ராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய... Read more »
யாழ்.ஆரியகுளம் புனரமைப்பு பணிகளில் எந்தவொரு மத சார்பு அடையாளங்களும் இடம்பெறாது. என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். ஆரியகுளம் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் குளத்தின் நடுவில் இந்து – பௌத்த பீடம் அமைக்கப்படவுள்ளதாக எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக இன்று காலை ஊடகங்களை சந்தித்து... Read more »
குறுகிய அரசியல் சுயலாபங்களுக்காக மத வாதத்தை துாண்டி மக்களை குழப்புவதை நிறுத்துங்கள். என கூறியிருக்கும் ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர், விகாரைக்கு அருகில் சுற்றுலா மையத்தை அமைப்பது தொடர்பாக எனது அதிருப்தியை கூறினேனே தவிர விகாரை அமைக்க முயற்சி செய்யவில்லை.... Read more »
யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள காணி ஒன்றில் கிளைமோர் குண்டு இன்றைய தினம் சனிக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் உள்ள காணி ஒன்றினை துப்புரவு செய்ய முற்பட்டபோது இரும்பினாலான பொருளை காணி உரிமையாளர் அவதானித்துள்ளார். உடனடியாக கோப்பாய்... Read more »
பொது போக்குவரத்துச் சேவையை பயன்படுத்துவோர் மற்றும் பொது போக்குவரத்து சேவை வழக்குனர்களை கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை திங்கட் கிழமை தொடக்கம் இந்த கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் போது ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக. பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்... Read more »
ஒரு கிலோ பால்மா விலை 200 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி ஒரு கிலோ பால் மாவின் சந்தை விலை 1145 ரூபாவாக உயரும் என பால் மா இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின்... Read more »
மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. யாழிற்கான இந்திய துணைத்தூதர்... Read more »