முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரிஷாத் வீட்டில் பணியாற்றி வந்த ஹிஷாலினி என்ற சிறுமி தீக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு... Read more »
லங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு 7 விமான நிறுவனங்கள் தயாராக உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் தற்போது வரையிலும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கள் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் விமான நிறுவனங்கள்... Read more »
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில், சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் என்.சரவணபவனின் கண்காணிப்பின் கீழ், மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் மாதாந்த சிகிச்சை, உளநலசிகிச்சைக்கு செல்லும் சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசியேற்றும் நடவடிக்கைகள்... Read more »
கொரோனா வைரஸ் பரவல் தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் சுகாதார வழிமுறைகளைத் தொடர்ந்தும் முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு மக்கள் அதனைப் பின்பற்றாவிட்டால் மிக மோசமான விளைவுகளை மீண்டும் எதிர்கொள்ள நேரிடும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவரும் விசேட வைத்திய நிபுணருமான... Read more »
சர்வதேச சிறுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு உரித்தான குழந்தைப் பருவத்தை அவர்கள் சுதந்திரமாக அனுபவிக்க இடமளிக்குமாறு, கேட்டுக் கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்காலத்தில் உலகம் முகங்கொடுத்திருக்கும் தொற்றுப்பரவலுக்கு மத்தியில், அனைத்துச் சிறுவர் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்புகளுடன்கூடிய சிறுவர் உலகத்துக்கான வரையறைகள்... Read more »
அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் பிறந்துள்ளது. அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து ஏழு கோழிக்குஞ்சுகள் வெளியேவந்ததாகவும், இந்நிலையில் அதில் ஒன்றே இவ்வாறு நான்கு கால்களுடன் பிறந்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த கோழிக் குஞ்சைப் அப்பகுதி... Read more »
பொது சேவைகளை வழமைபோல முன்னெடுப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. கொவிட் பரவல் காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதை அடுத்து, சில பொது சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று அதிகாலையுடன் நீக்கப்பட்டதையடுத்து அரச சேவைகளை வழமைபோல முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கான... Read more »
பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டல் மத்திய வங்கியினால் வெளிடப்பட்டது. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் இன்று இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந் நிகழ்வு மத்திய வங்கி தலைமை அலுவலகத்தில் மத்திய வங்கியின் ஆளுநர்... Read more »
14 வயதான பாடசாலை மாணவியைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் 65 வயதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவிரவில பாக்றோ தோட்டத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட நபர், ஹட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி... Read more »
நாட்பட்ட நோய்களுக்காக சிகிச்சை பெறுகின்ற 12 – 19 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பைஸர் (Pfizer) கொவிட் – 19 தடுப்பூசியேற்றும் தேசிய செயற்திட்டம் இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வே.கமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்... Read more »