கொழும்பு மாநகரசபை மேஜர் ரோசி சேனநாயக்கா தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்காவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் கடும் அதிர்ப்தி ஏற்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனது மகனை வேட்பாளராக நிறுத்தியதனால் ரணில் அதிர்ப்தி அடைந்துள்ளார்.... Read more »
அமெரிக்காவில் வசிக்கும் ஜனாதிபதி கோத்தபாயவின் மகன் மனோஜ் – செவ்வந்தி தம்பதியினருக்கு மூத்த பெண் குழந்தை கடந்த மே மாதம் 08ம் திகதி பிறந்துள்ளது. துலன்ஜா என பிள்ளைக்குப் பெயரிட்டுள்ளனர். கொரோனா நெருக்கடி காரணமாக ஜனாதிபதியால் குழந்தை பிறந்த போது பயணம் செய்ய முடியவில்லை.... Read more »
காலநிலை மாற்றத்தால் உலகம் இதுவரை சந்தித்திராத மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறது என்று சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றத்தின் பாதிப்பை உலக நாடுகளுக்கு உணர்ந்து வகையில், கிரேட்டா தன்பெர்க் தலைமையில் பிரமாண்ட பேரணி பெர்லின் நாடாளுமன்றத்தின் முன்பு நடைபெற்றது.... Read more »
தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறும் வட கொரிய அதிபர் கிம்மின் சகோதரி அதற்காக சில நிபந்தனைகளை முன்வைக்கிறார். வட கொரியாவில் அதிபர் கிம் ஜோங் உன் தான் அனைத்து அதிகாரங்களும் கொண்ட தலைவர். அவருக்கு அடுத்தபடியாக அங்கே அதிகாரம் கொண்டவர் அவரின்... Read more »
சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடி{வில் உள்ள நேஷனல் தியேட்டர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கையில், சோமாலியாவில் வரலாற்று நிகழ்வாக 30 ஆண்டுகளுக்குப் பின்னர் தலைநகர் மொகடி{வில் உள்ள நேஷனல் தியேட்டர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டது.... Read more »
மிரிஹானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக ட்ரோன் கெமராவை வானில் பறக்கச் செய்த இருவரை மிரிஹான பொலிஸார் இன்று (27) கைதுசெய்துள்ளனர். நுகேகொட மணல் பூங்காவில் குறித்த சந்தேக நபர்கள் ட்ரோன் கெமராவை பறக்க விட்டுள்ளனர். மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 மற்றும்... Read more »
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை, ஒக்டோபர் முதலாம் திகதி தளர்த்தி, நாட்டைத் திறப்பதற்கான திட்டங்களை உடன் வகுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு ஆலோசனை... Read more »
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் அதேவேளை பண்டாரநாயக்கவின் கொள்கைகளையும் பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிப் பயணிப்போம்.” இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரும் இலங்கையின் 4ஆவது பிரதம... Read more »
எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரதமண்டிய பிரதேசத்தில், நபரொருவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே பெண்ணே மரணமடைந்தார். துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான பெண்ணை, எம்பிலிப்;பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் குறித்த நபர் சிகிச்சை... Read more »
கந்தர பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் இருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை, எதிர்வரும் 05ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, மாத்தறை நீதவான் நேற்று (26) உத்தரவிட்டுள்ளார். கந்தர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சீதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தின் சாட்சிதாரர்களுக்கு... Read more »