அரசின் பங்காளிகள் நாடகம் அரங்கேற்றும் கோமாளிகள்! – வேலுகுமார் எம்.பி. கடும் சாடல்.

“சிங்கள – பௌத்த வாக்கு வங்கியை முழுமையாக சூறையாடி , ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அன்று இனவாதம் கக்கி தம்மை தேசப்பற்றாளர்களாக அடையாளப்படுத்திக் கொண்டவர்கள், இன்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக நாடகங்களை அரங்கேற்றும் கோமாளிகளாக வலம்வருகின்றனர். அந்தக் கோமாளிகளின் புதிய அரங்கேற்றமே கெரவலப்பிட்டிய மின்திட்ட கூத்தாகும்.”... Read more »

பருத்தித்துறை வைத்தியசாலை பணியாளர்களும் பணிப்புறக்கணிப்பு!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியர்களும் இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இந்தப் பணிபுறக்கணிப்புப் போராட்டம் இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் தாதியர் சங்கத்தினர் இன்று புறக்கணிப்பை மேற்கொண்டனர். 44 தொழில் சங்கங்களும் இணைந்து இந்த... Read more »

வடமராட்சி வாள் வெட்டுகுழு தாதா குமார் கைது,பல வீடுகள் தீக்கிரை, சொத்துக்கள் நாசம், வாள் வெட்டு ஜெயாவையும் தேடிவரும் பொஸீசார், ஆறு குடும்பங்கள் தலை மறைவு….!

அல்வாய் வடக்கு மகாத்மா கிரமாத்தில் வாழ் வெட்டுக்குழு தொடர் அட்டகாசம், இரண்டு  வீடுகள் தீக்கிரை, பல இலட்சம்    பெறுமதியான பொருட்களும் தீக்கிரை பல வீடுகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளன, முக்கிய மான வாழ்வெட்டு குழு தாதா வெட்டுக்குமார் கைது பலர் தலைமறைவு கடந்த 2... Read more »

இலங்கையின் இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல் –

இலங்கையின் இன்றைய வானிலையில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுக்கூறியுள்ளது. இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீக்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை... Read more »

ஓய்வுபெற்ற மருத்துவர் வீட்டில் கொள்ளை! அரியாலையை சேர்ந்த 24 வயதான சந்தேகநபர் கைது…!

யாழ்.கொழும்புத்துறை – இலந்தைக்குளம் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற வைத்தியர் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்த ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடமிருந்து ஒரு லட்சம் பெறுமதியான ஐபாட் மற்றும் இரு ஐ போன்கள், ஒலி கருவிகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருக்கின்றது. சம்பவத்தில் அரியாலையை சேர்ந்த... Read more »

யாழ்.பொன்னாலையில் வீடொன்றை முற்றுகையிட்ட அதிரடிப்படையினர்..!

யாழ்.பொன்னாலையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு வாள்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டிருக்கின்றனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பொன்னாலை மேற்கில் உள்ள வீடொன்றில் இரண்டு வாள்கள் இருப்பதாக யாழ்.விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையும் வட்டுக்கோட்டைபொலிசாரும் இணைந்து குறித்த... Read more »

மாறுவேசத்தில் தலைமறைவாகியிருந்த வாள்வெட்டு குழு ரவுடி உட்பட 3 பேர் கைது..!

யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கனோஜி என்ற வாள்வெட்டு குழு ரவுடி 2019ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளான். யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும், மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும் கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுதுமலை பகுதியில்... Read more »

யாழ்.பருத்தித்துறையில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி…!

யாழ்.பருத்தித்துறையில் உயிரிழந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் ஊடாக குறித்த நபருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், பருத்தித்துறையை சேர்ந்த (வயது 51) என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

மேலும் 71 மரணங்கள் பதிவு;

– 32 ஆண்கள், 39 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 56 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 71 மரணங்கள் நேற்று (25) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »

நாட்டை திறக்கும்போது பஸ் ஊழியர்கள், பயணிகள் பின்பற்ற விதிகள் |

– சாரதி, நடத்துனருக்கு 2 தடுப்பூசிகளும் கட்டாயம் தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், ஒக்டோபர் 01 ஆம் திகதி அதிகாலை முதல் நீக்கப்படும் நிலையில், தனியார் பஸ்களில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து... Read more »