மன்னாரில் எதிர் வரும் 26ஆம் திகதி தியாகி தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளவிருப்பதாக கூறி மன்னார் பொலிசார் தடை உத்தரவை பிறப்பிக்க கோரி மன்னார் நீதிமன்றத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை வழக்குத் தாக்கல் செய்தனர். தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்... Read more »
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்த வேளை கைது செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்துள்ளார். இன்று,... Read more »
அமெரிக்காவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச, வொஷிங்டன் மற்றும் நியூயோர்க்கில் இடம்பெற்ற இரட்டைக்கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள், சாதாரண தர பரீட்சையில், உயர்ந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். அந்தவகையில், பாஸ்கரன் கதிர்ஷன், சிவகுமாரன் ரிலக்ஹி இருவரும், 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். சண்முகநாதன் தமிழினி, சபேசன், சதுர்ஷிகா, தமிழ்ச்செல்வன் கோபிகா, இரவிந்திரரா சாபிருந்தா ஆகிய... Read more »
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த 12 ஆம் திகதி தனது பெண் நண்பியுடனும் வேறு நண்பர்களுடனும் மதுபோதையில் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாலை 6.00 மணியளவில் சென்று தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளில் நிற்க் வைத்து... Read more »
ஜனாதிபதி கோத்தபாய ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்துடனான சந்திப்பின் போது எடுத்துரைத்த விடயங்கள் தமிழ்மக்கள் மத்தியில் பலத்த கோபத்தையம் எரிச்சலையும் உருவாக்கியுள்ளன. ஜனாதிபதி புலம் பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தல், அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குதல், காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குதல்,... Read more »
யாழ்.மானிப்பாய் பகுதியில் இரு இளைஞர்கள் பொலிஸாரினால் நேற்றய தினம் இரவு கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. Read more »
வவுனியாவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை மீறிச் செயற்பட்டதாக பிரபல சுப்பர் மாக்கட் உட்பட 5 வியாபார நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன. வவுனியாவில் கொரோனா பரவல் தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிச் செயற்படல் மற்றும்... Read more »
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றுமாலை கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையில் பாரிய கோமராசி மீன் பிடிபட்டுள்ளது. சுமார் 8 அடி நீளம் கொண்ட குறித்த மீனை இயந்திரம் மூலம் கரைக்கு மீனவர்கள் கட்டியிழுத்தனர். கோமராசி அல்லது புள்ளிச் சுறா என... Read more »
ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறை செயல்முறை சரிவின் விளிம்பில் இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசிஸ் எச்சரித்துள்ளார்.ஐ.நா. உறுப்பினர்கள், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள், அலுவலர்கள் அனைவரும் காபூல் சென்று தலிபான் தீவிரவாத அமைப்பின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து ஆலோசித்தனர்.இந்த ஆலோசனைக்குப்... Read more »