சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகளானது, மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி, 12 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, நாட்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கு முதற்கட்டத் தடுப்பூசி ஏற்றல் இடம்பெறும். 15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, ஆரோக்கியமான சிறுவர்களுக்கு, அடுத்தக்கட்டமாக தடுப்பூசி ஏற்றப்படும். இதனையடுத்து, 12... Read more »
நாட்டில் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என்பதைக் கருத்திற்கொண்டு, அதற்கான வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளின் தலைவர்களது சம்மேளனம் இதனைத் தெரிவித்துள்ளது. Read more »
திருப்பனே பகுதியில், மிருக வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை திருப்பனே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முரியாகல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 60 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மூவர் குறித்த பகுதியால் நடந்து... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைத்துள்ளனர். வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே அவர் இன்று காலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார் Read more »
தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடையுத்தரவு வழங்கி யாழ்.நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருக்கின்றது. இன்று வியாழக்கிழமை பிற்பகல் இந்தத் தடை உத்தரவு பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில், எதிர்வரும் 26ஆம் திகதிரை நடத்த ஏற்பாடாகியுள்ள 34ஆவது ஆண்டு நினைவேந்தல்... Read more »
வவுனியா – ஓமந்தையில் சுகாதார பாதுகாப்பு விதிகள் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டிருந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து குறித்த 13 தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஆலயம் மற்றும் 30 வீடுகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன. தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம்... Read more »
வவுனியாவில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி அதிகளவானர்கள் கூடியிருக்க மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த இரு மதுபானசாலைகள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது அதிகளவிலவானோரை ஒன்று கூடி நின்ற நிலையில், வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது சுகாதாரப் பிரிவினர் திடீர் சோதனை நடத்தினர்.... Read more »
ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை ஏற்கத் தயாரில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று காலை 10:30 மணிக்கு அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற உடக சந்திப்பின் அவர் இவ்வாறு... Read more »
கடந்த வருடம் (2020) இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் தற்போது (23) பரீட்சைகள் திணைக்களத்தின் இணைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk பெறுபேறுகளை பெற G.C.E. (A/L) EXAMINATION Select the ExamG.C.E. (A/L) EXAMINATIONG.C.E. (O/L) EXAMINATION (After Rescrutiny)GRADE 5 SCHOLARSHIP... Read more »
42 ஆண்கள், 30 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 60 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 72 மரணங்கள் நேற்று (22) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »