ஜனாதிபதியின் அறிவிப்பை கண்டிக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு…..!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு ஊடக அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதன் முழு வடிவமும் வருமாறு வடக்கு, கிழக்கு... Read more »

கரி சங்கரி மூன்றாவது தடவையாக வெற்றி…!

கனடாவில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.. நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன. அதன்படியில் மீண்டும் பெரும்பான்மையில்லாத அரசாங்கம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது இந்தத் தேர்தலில் லிபரல்... Read more »

பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியானது! –

புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரம் வெளிடப்பட்டுள்ளது.அத்துடன், பல்கலைக்கழக Z -Score அடுத்த மாதம் வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பான மேலதிக விபரங்களை www.ugc.au.lk என்ற... Read more »

மன்னார் மாவட்டத்திலும் கொரோணா தடுப்பு ஊசிகள் ஏற்றும் பணிகள் தீவிரம்…..!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரிகள்,பொது சுகாதார பரிசோதகர்கள்,சுகாதார ஊழியர்கள் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு... Read more »

அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்…! கிளி மாவட்ட செயலர்.

இன்றைய அவசர நிலையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் அவ்வாறில்லாது பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமை கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி பகுதியில் கடந்த வாரம் கொவிட்-19தொற்றினால் உயிரிழந்த ஒருவரின்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேருக்கு தொற்று…..!

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி தகவலை தெரிவித்துள்ளார் தொடர்ந்து... Read more »

அம்பன் மருத்துவ மனையில் இன்று 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றல்….!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 வயது  தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்களிற்க்கான கொரோணா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று காலை 8:00 ,மணி முதல் அம்பன் பிரதேச மருத்து மனையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இளைஞர்கள் ஆர்வத்துடன்... Read more »

மின்சாரம் தாக்கி 27 வயதான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! –

கிளிநொச்சி – அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கராஜன் குளம் வைத்தியசாலை வீதியில், மின்சாரம் தாக்கி 27 வயதான. பேரம்பலநாதன் கேசவன் என்ற குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறிய பொட்டிக்கடை ஒன்று அமைப்பதற்காக வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்த வேளை மின்சாரம் தாக்கிய நிலையில் அக்கராஜன்குளம்... Read more »

வவுனியா நகரசபை உறுப்பினரை காவுகொண்ட கொரோனா! –

வவுனியா நகரசபை உறுப்பினர் தர்மதாச புஞ்சிகுமாரி கொவிட் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.வவுனியா தேக்கவத்தையைச் சேர்ந்த 55 வயதான இவர், கொவிட் தொற்று காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Read more »

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் இன்று அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகின்றது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இந்த கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது. கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து நம்பிக்கையான மீட்பு, நிலைத்தன்மையை உருவாக்குதல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட விடயங்களை மையமாக கொண்டு குறித்த... Read more »