ஜெனிவாவில் உள்ள ஐ.நா முன்றலில் ஈழத்தமிழர்கள் இணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். 48ஆவது ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுவிட்சர்லாந்து நாட்டின் பல... Read more »
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (20) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. நேற்று இரவு திருகோணமலை பாலையூற்று பிரதேசத்தில் தனது மனைவியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் முச்சக்கரவண்டியில் இன்று காலை... Read more »
வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் 10 பேர் சிறைச்சாலையின் கூரையின் மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைதண்டனையை குறைக்குமாறு கோரியே கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Read more »
பூஸ்ஸ சிறைச்சாலையில் மேலும் 28 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. குறித்த சிறைச்சாலையில் 38 கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே, 28 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொற்றாளர்களுடன், தென்... Read more »
தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறும் வகையில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று (19) கைதுசெய்யப்பட்ட இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் அவர்களை பிணையில் செல்வதற்கு அனுமதியளித்தார். மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டு... Read more »
யாழ்.பாசையூர் கிராமத்தில் வீடு புகுந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 பேரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்று 30 நிமிடங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று மாலை 2.30 மணியளவில் பாசையூர்... Read more »
யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பொலிஸாரினால் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் வாளுடன் நேற்றிரவு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் காரில் பயணித்துக் கொண்டிருந்த நால்வரை சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து 2 தசம் 94 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் வாள், கார்... Read more »
– 45 ஆண்கள், 48 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 68 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 93 மரணங்கள் நேற்று (19) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »
தர்மபுரம் கிளிநொச்சியினை சேர்ந்த இளம் தாய் ஒருவர் தனது பிரசவத்திற்காக யாழ் போதனா மருத்துவமனை சென்றுள்ளார். அங்கு குழந்தையினை பிரசவித்த நிலையில் தாயர் உயிரிழந்துள்ளார். இந்த சம்வம் 19.09.21 நேற்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி தர்மபுரத்தில் வசித்துவந்த 27 அகவையுடைய துசி என்று அழைக்கப்படும் அஜந்தன்... Read more »
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் இன்று (20) இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இயக்கச்சியில் ஏ9வீதி அருகே உள்ள பராமரிப்பு இல்லாத தனிநபர் ஒருவரின் காணியிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான... Read more »