அரசியல் கைதிகளின் விடுதலை என்பது கானல் நீரே, தமிழ் தலைமைகளும் ஆட்சியாளர் பக்கமே நிற்கின்றனர். தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சத்திவேல் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மட்டுமல்ல, முழு உலகிற்கும்... Read more »
மனோலி’ தீவு வழியாக இலங்கைக்கு கடத்திய 1,500 கிலோ கடல் அட்டைகள் மற்றும் நாட்டுப்படகை இந்திய கடலோரக் காவல் படை, வனத்துறை அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) மாலை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை கமாண்டன்ட்... Read more »
நாட்டில் இன்று 1,733 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 491 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,002 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.... Read more »
யாழ்.வட்டுக்கோட்டை – முதலியார் கோவில் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயமடைந்த குடும்பஸ்த்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு 7 மணியளவில் முதலியார் கோவில் பகுதிக்கு வந்த குழு காயமடைந்துள்ள குடும்பஸ்த்தரின்... Read more »
நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி யாழ்.திருநெல்வேலியில் மற்றும் ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய 35 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். திருநெல்வேலிப் பகுதியில் உள்ள பிரபல விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில்... Read more »
யாழ்.சிறைச்சாலையில் 39 போிடம் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. கடந்த 16ம் திகதி சிறைச்சாலையில் உள்ள 39 போிடம் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று பரிசோதிக்கப்பட்ட நிலையில் 34... Read more »
சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய தற்போது வரையறை விதிக்கப்பட்டுள்ள சில துறைகளின் கட்டுப்பாடுகளை நீக்க கோவிட் செயலணிக்குழு கவனம் செலுத்தி வருகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கோவிட் செயலணிக்குழு கூட்டம் நடத்த போது நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இது குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். பெறும்... Read more »
யாழ்.அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கொலை சம்பவம் கூட்டு கொலை என கூறப்படுவதுடன் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கொலை செய்யப்பட்டவரது மனைவியுடன் தகாத தொடர்பிலிருந்தவர் என்று கருதப்படும் நபர் ஒருவரே... Read more »
நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ?என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பது உண்மை.அமெரிக்க டொலரைக் காணமுடியவில்லை.ஆனால் நாங்கள் இன்னமும் பாணைச் சீனியில் தொட்டு சாப்பிடும் ஒரு நிலைக்கு வரவில்லை என்று அவரிடம் சொன்னேன்.ஆனால் இன்னும் சில... Read more »
யாழ்.மாவட்டத்தில் 20 வயது தொடக்கம் 29 வயது வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் 20 வயது... Read more »