ஓசோன் படலம் தேய்வடைவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை பாதுகாப்பதற்கான தீர்வுகளை கண்டறியவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் திகதி அன்று உலக ஓசோன் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஹட்டன், கொட்டகலை கெம்பிரிட்ஜ் கல்லூரியில் அட்டன் பீஸ் சிட்டி ரோட்ராக்ட் கழகத்தின்... Read more »
மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக சிறுவனொருவன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், நால்வரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்யுமாறு மன்னார் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.... Read more »
லொஹான் ரத்வத்தைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கொழும்பு பாமங்கட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். விசாரணை அறிக்கைகள் வெளியாகுவதற்கு முன்பாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில்... Read more »
மதுபானசாலைகள் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய சுயதொழிலாளர் சங்கத்தினர், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று (19) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளுக்கு அமைவாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் Read more »
– 56 ஆண்கள், 47 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 77 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 103 மரணங்கள் நேற்று (18) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே இரண்டரை மணித்தியாலத்தியாலத்திற்கு முன்பாக தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவனான துன்னாலை வடக்கை சேர்ந்த... Read more »
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொருளாதார விலையேற்றத்தினாலும் நாளாந்தம் கூலி வேலைசெய்யும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். அன்றாட உணவுக்காக பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றம் பெண்... Read more »
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகளினால் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கல்வியமைச்சர், ‘பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து கல்வி மற்றும்... Read more »
ஆபரணத் தங்கத்தின் விலை தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவை கண்டு வருவதனால் வாடிக்கையாளர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா 2 ஆம் அலைக்கு மத்தியில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள தங்க நகைகளின் விற்பனை விலையானது தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இக்காலத்தில் சுபகாரியங்கள்... Read more »
வவுனியா- ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாவில் கலந்துகொண்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த ஆலயத்தில் திருவிழா இடம்பெற்றுவருவதாகவும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளதாக சுகாதார தரப்பினருக்கு முறைப்பாடு கிடைத்ததை அடுத்து அப்பகுதிக்கு சென்ற சுகாதார பிரிவினர், அங்கு இருந்தவர்களுக்கு... Read more »