இலங்கை உள்ளிட்ட கறுப்பு பட்டியலிலுள்ள 6 நாடுகளின் பயணிகளுக்கு நாளைமுதல் ஜப்பான் நாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய ஆறு நாடுகளுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா... Read more »
பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை நகர முதல்வர் எராஜ் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள காணியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து கடமையிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை தாக்கியதாக குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டார். அவர் இன்று... Read more »
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் குடும்பத்தலைவர், அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. குடும்பத்தலைவர், ஆயுதமொன்றினால் தலையில் தாக்கப்பட்டமையே உயிரிழப்புக் காரணம் என யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ வல்லுநரினால் அறிக்கையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சம்பவ இடத்துக்கு அண்மையாக... Read more »
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48 வது கூட்டத்தொடரில் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் வாய்மூல அறிக்கை காரமானதாக இருக்க மாட்டாது என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ஆனாலும் தமிழ் மக்களைப் பெரிதாகப் பாதிக்காதவகையில் சுமாராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பில் மண்... Read more »
குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்துக்கு, கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் சென்ற கடற்றொழிலாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில், மூவர் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் கடற்படையினரின் உதவியுடன் காலி துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டு, பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில், மாலுமி... Read more »
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை பொலிசார் முற்றுகையிட்டனா். இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்ததுடன் 50 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பும் ,3 இலச்சத்து 20... Read more »
ரஷ்யாவின் தயாரிப்பு கோவிட்-19 தடுப்பூசியான ஸ்புட்னிக்- வீ இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. மெஸ்கோவில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் துபாய் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கை வந்தடைந்த தடுப்பூசியை தொலை வரையறுக்கப்பட்ட... Read more »
ஆப்கானிஸ்தான் – காபூலில் டிரோன் தாக்குதலில் பலியான 10 பேரும் பொதுமக்கள் என்றும், இது ஒரு சோகமான தவறு என்றும் அமெரிக்கா மன்னிப்பு கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில்,அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற கடந்த... Read more »
வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொரோனாத் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 5 பேர் தொற்றால்... Read more »
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோர் நேற்று சென்றிருந்தனர். எனினும், சிறைச்சாலை வளாகத்திற்குள் செல்ல, சிறைச்சாலை அதிகாரிகள், இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பில்... Read more »