முள்ளியவளையில் விபத்தினை ஏற்படுத்தி இளைஞன் ஒருவரை படுகாயப்படுத்திய கப் வாகனத்தில் பயணம் மேற்கொண்ட கரைதுறைப்பற்று பிரதேச பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட இருவர் முள்ளியவளை பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். 17.09.21 அன்று இரவு தண்ணீரூற்று குமுழமுனை வீதியின் முனைப்பு குதியில் கரைதுறைப்பற்று பிரதேச ப.நோ.கூட்டுறவு... Read more »
யாழ்.கோப்பாய் – ராசபாதை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை மின்சாரசபை வாகனமும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »
யாழ்ப்பாணத்தில் இன்று தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி வீதியில் பயணிப்பவர்கள் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து இந்த நடவடிக்கையை இன்று முற்பகல் கொக்குவில் கே.கே.எஸ் வீதியில் குளப்பிட்டிச் சந்திக்கு அண்மையில் ஆரம்பித்தனர்.நாட்டில் தனிமைப்படுத்தல்... Read more »
எல்ல, வெலிவேரிய, தொடங்கொட ஆகிய பிரதேசங்களில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவர தோட்டம் மேற்பிரிவு பிரதேசத்தில், இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில்... Read more »
வெலிவேரிய – நெதுன்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி தனது பாட்டியை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 74 வயதான வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாட்டிக்கும் பேரனுக்கும் இடையில் நேற்று வீட்டில் இடம்பெற்ற வாக்குவாதத்தின்போது, சந்தேகநபர் தனது... Read more »
வலப்பனை பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த பாரவூர்தியும், இராகலையிலிருந்து வலப்பனை பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வலப்பனை பிரதேச சபையின் மாகுடுகலை வட்டார உறுப்பினர் ஒருவர் பலத்த காயங்களுக்கு இலக்கான நிலையில் நுவரெலியா... Read more »
இலங்கையின் மனித உரிமை நிலவரம், கடந்த 18 மாதங்களில் மிகவும் மோசமடைந்திருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள இடம் பெறாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஃபெபியன் சல்வியொலி தெரிவித்துள்ளார்.இலங்கை குறித்த தமது அறிக்கையை, மனித உரிமைகள் பேரவையினது... Read more »
நாட்டில் கறுப்பு பூஞ்சை நோய்க்கு மேலதிகமாக எஸ்பகிலோசிஸ் என்ற பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 700 கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொவிட் அசோசியேடட் பெல்மனரி எஸ்பகிலோசிஸ் என்ற பெயரில் அடையாளம் காணப்படும் இந்த நோய் கடந்த ஏப்ரல் முதல் நாட்டில் பரவி வருவதாக மருத்துவ... Read more »
அடுத்த வாரம் நியூயோர்க்கில் ஐ.நா. பொதுச் சபையின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாலை கொழும்பிலிருந்து புறப்பட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் மனித உரிமை தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மாநாட்டு அமர்வில்... Read more »
யாழ்.பல்கலைகழக 35வது பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கு அனுமதிகோரி துணைவேந்தர் முன்வைத்த கோரிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தனவினால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. அக்டோபர் மாதம் 7ம் திகதி பல்கலைகழகத்தின் 35வது பட்டமளிப்பு விழாவை நடாத்த அனுமதி வழங்குமாறுகோரி இந்த கோரிக்கை சமர்பிக்கப்பட்டிருந்த... Read more »