மதுபானசாலைகள் திறக்கப்பட்டத்தில் சர்ச்சை..!

நாட்டில் மதுபானசாலைகளை திறப்பதற்கு உத்தியோகபூர்வமான அறிவித்தல் வழங்கப்படவில்லை. என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தொிவித்திருக்கின்றார். ஆனாலும் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டமைக்கு காரணம் நிதி அமைச்சிலிருந்து வழங்கப்பட்ட உத்தியோகபூர்வமாற்ற தகவல் என கூறப்படுகின்றது. மதுபானசாலைகள் திறப்பு தொடர்பாக கலந்துரையாடல்... Read more »

தாயும், மகளும் வேலைக்கு சென்றிருந்த நிலையில் திருடர்கள் கைவரிசை! யாழ்.நகரில் நடந்த சம்பவம்,

யாழ்.நகரில் உள்ள வீடொன்றை உடைத்து சுமார் 10 பவுண் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் யாழ்.குருநகரை சேர்ந்த 24 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் 5 பவுண் தங்க நகை மீட்கப்பட்டுள்ளது.  இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்படைய மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.... Read more »

யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மேலும் 93 பேருக்கு தொற்று, 2 கொவிட் மரணங்களும் பதிவு.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 93 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாவட்டத்தின் கொரோனா அனர்த்த நிலைமை தொடர்பான நாளாந்த நிலவர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனையில் 22 தொற்றாளர்களும், அன்டிஜன் பரிசோதனைகளில் 71 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன் மாவட்டத்தில் 2 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளது.... Read more »

இலங்கையை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கும் பிரிட்டன்! திகதி அறிவிக்கப்பட்டது.. |

இலங்கையை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 22ம் திகதி தொடக்கம் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்க பிரிட்டன் நீக்கும் என இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது. கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தான நாடுகளின் வரிசையைக் கொண்ட சிகப்பு பட்டியலில் பிரிட்டன் இலங்கையின் பெயரை கடந்த ஜூன் மாதம்... Read more »

மதுப்பிரியர்கள் பெருமளவில் திரண்டதால் பரபரப்பு –

மலையக தோட்டப் பகுதிகளில், இன்று மதுபானங்களை கொள்வனவு செய்வதற்க்கு மதுப்பிரியர்கள் பெருமளவில் திரண்டு காணப்பட்டனர். சில மதுபானக் கடைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், மலையகத் தோட்டப் பகுதிகளில் உள்ள மதுப்பிரியர்கள், சரியான  சுகாதார நடைமுறைகளைக் கூட பின்பற்றாது மதுபானங்களை பெற்றுக்கொள்ள திரண்டதாக, எமது... Read more »

மேலும் 121 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 11,938 கொவிட் மரணங்கள் |

– 62 ஆண்கள், 59 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 92 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 121 மரணங்கள் நேற்று (16) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »

பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலமை எனில் சாதாரண மக்களுக்கு எந்த நிலமை….! சாணக்கியன் பா.உ

அண்மையில் வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸாரினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட இளைஞனின் விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கே பொலிஸாரினால் அலட்சியமான பதில் எனில் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கடந்த 05ம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் வைத்து... Read more »

தாய்மாரின் கண்ணீரை உலக நாடுகள் பார்த்துக் கொண்டு இருக்கின்றது….!மனுவல் உதயச்சந்திரா.

இலங்கை அரசாங்கத்தை நம்பி உயிரோடு ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளை மீட்கவே இன்று வீதியில் இறங்கி போராடுகின்றோம்.காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், உறவுகளுக்காகவே உறவுகளாகிய நாங்கள் இன்று வீதியில் இறங்கி கண்ணீர் சிந்தி போராடி வருகிறோம். இதற்கு சர்வதேசம் நீதியை பெற்றுத் தர வேண்டும் என மன்னார்... Read more »

வாழைச்சேனை பிரதேச சபையால் கொரோணா விழிப்புணர்வு நடவடிக்கை….!

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் வாழைச்சேனை பிரதேச சபையினரால் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுவருகிறது. வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும்... Read more »

உலகத்தமிழர் தேசிய பேரவையால் புதுக்குடியிருப்பு பகுதியில் உணவுப் பொருட்கள் வழங்கல்…!

உலகத் தமிழர் தேசியப் பேரவையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசம் சிவநகர் பகுதியில் இன்றைய தினம் கொரோணா பெருந் தொற்று காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 25 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வில் வடமராட்சி... Read more »