– 61 ஆண்கள், 57 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 95 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 118 மரணங்கள் நேற்று (15) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »
உணவுப் பொருட்களுக்கு விலை குறைப்பு செய்வதோடு, மதுபானம் மற்றும் புகைத்தல் வரி அதிகரிக்க ஜனாதிபதியிடம் கோரும் பிரேரணை இன்று சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களி அன்றாட பாவனைக்கு தேவையான பொருட்களின் வரி அறவீடு அதிகரிக்கப்பட்டு விலை அதிகரிப்பும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மதுபானங்கள்... Read more »
லெஹான் ரத்வத்தேயினால் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்ட தமிழ் கைதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி யாழ்ப்பாணம் – கரவெட்டியைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன் (33 வயது) என்ற கைதியொருவரே இந்த சம்பவத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரியவருகிறது. குறித்த நபர் கடந்த 2009ஆம் ஆண்டில் பயங்கரவாத விசாரணைப்... Read more »
“இரண்டு சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டால் சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் மறுவாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகவுள்ளோம்.” – இவ்வாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர தெரிவித்தார்.... Read more »
அதிவேக நெடுஞ்சாலையில் இரு பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இரும்பு வேலிகளை துண்டுத் துண்டுகளாக வெட்டி, திருடிய குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெய்யந்துடுவ தெவமின்ன பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் அதிவேக நெடுஞ்சாலையிலுள்ள இரும்பு வேலியையே இவர் வெட்டி, இரும்புகளை திருடியதாக சப்புகஸ்கந்த பொலிஸார்... Read more »
முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் நாட்டிற்கு வருகைத்தரும் போது பிசிஆர் சோதனைக்காக ஒரு ஹோட்டலில் தங்க வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். குறித்த நபர்களின் வருகையின் பின்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் அவர்கள் சுகாதார அமைச்சினால் பிசிஆர் சோதனைக்கு... Read more »
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாமல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அடுத்தவாரம் நாடு திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ள கொவிட்-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இதுதொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... Read more »
கொடிகாமம் – வரணி, குடமியன் பகுதியில் உள்ள காட்டு பகுதியில் இருந்து, அதிசக்தி வாய்ந்த வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கிளைமோர், பவான் கிளைமோர் என்பன மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில், இதுவரை... Read more »
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீர் வழங்கும் பத்தனை ஆற்றில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவத்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் கொட்டகலை வூட்டன் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய ஏ.தங்கவேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக... Read more »
வட மாகாண Psdg திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட திட்டங்களின் ஒரு திட்டமாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் வே.கமலநாதன் தலமையில் காலை 11:00 மணிக்கு இடம் பெற்றது. நாட்கல் நாட்டுவதற்கான கிரியைகளை... Read more »