வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையும் திட்டமிட்ட இன அழிப்பின் ஓர் அங்கம்…..!பதமநாதன் கருணாவதி.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையும் திட்டமிட்ட இன அழிப்பின் ஓர் அங்கம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். அவர் ஐநாவுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதெவது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையும்... Read more »

இலங்கையில் பாரிய நில அதிர்வு ஏற்படக்கூடிய அபாயம்? –

இலங்கை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாரிய நில அதிர்வு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அதிர்வு நிலைகளை கண்காணிப்பதற்காக மேல் மாகாணத்தில் ஐந்தாவது நில அதிர்வு மத்திய நிலையத்தை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.... Read more »

விடுதலைப் புலிகள் எந்தவொரு போர் குற்றங்களிலும் ஈடுபடவில்லை! – கஜேந்திரகுமார் –

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எந்தவொரு போர் குற்றங்களிலும் ஈடுபடவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அத்துடன், இன்று இடம்பெறும் சகல தமிழ் விரோத செயற்பாடுகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நேற்று... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்து 7 நாட்களின் பின் தாய் கொரோனா தொற்றினால் உயிரிழந்த சோகம்..! |

யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்து ஒரு வாரத்தில் தாய் கொரோனா தொற்றினால் உயிரிழந்தள்ளார்.  அளவெட்டி பகுதியை சேர்ந்த அஞ்சல் சேவை கல்லுாரியின் போதனாசிரியரான 42 வயதான சதீஸ்குமார் அபிமினி என்பரே உயிரிழந்துள்ளார். கடந்த 8ம் திகதி திடீர் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட... Read more »

யாழ்.பருத்தித்துறையில் 1 வயதான பெண் குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழப்பு! |

யாழ்.பருத்தித்துறையில் ஒரு வயதான பெண் குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. மயூரன் தனுசியா என்ற ஒரு வயதும் 3 மாதமும் நிரம்பிய பெண் குழந்தை புரையேறிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. இதனையடுத்து... Read more »

யாழ்.நெல்லியடி இராஜகிராமத்தில் கோஷ்டி மோதல்! 15 பேர் கைது செய்யப்பட்டனர்.. |

யாழ்.நெல்லியடி – இராஜகிராமத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் 15 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.  எனினும் அவர்கள் மீது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றய தினம் இரவு இரு கோஷ்டிகள் மூர்க்கத்தனமான மோதலில்... Read more »

யாழ்.பருத்தித்துறை திக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் உட்பட 4 கொரோனா மரணங்கள் பதிவு!

யாழ்.பருத்தித்துறையில் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி உடுப்பிட்டியை சேர்ந்த ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய குழந்தை புரையேறிய நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல் மந்திகை... Read more »

யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று, 4 கொரோனா மரணங்கள் பதிவு.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்டத்தின் கொரோனா அனர்த்த நிலைமை தொடர்பான நாளாந்த நிலவர அறிக்கையில் தொிவிக்கப் பட்டிருக்கின்றது.  இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 27 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனைகளில் 124 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதேவேளை... Read more »

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு!

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகி திலீபன் அவர்களின் 34 ஆவது ஆண்டு நினைவு நாளின் தொடக்க நாளான இன்று கிளிநொச்சியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட... Read more »

லங்கா ஹொஸ்பிடல்ஸ் கைக்குண்டு தொடர்பில் உப்புவெளியை சேர்ந்தவர் கைது |

கொண்டு வரப்பட்டது எதற்காக; விசாரணை தொடர்கிறது நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா ஹொஸ்பிடல்ஸ் தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திருகோணமலை, உப்புவெளியில் வசிக்கும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.... Read more »