யாழ்.மாவட்டத்தில் மேலும் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் மேலும் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலக மற்றும் சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 20 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனையில் 160 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர்... Read more »

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் இன்று 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது. ஜெனிவாவில் ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடர் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை நடைப்பெறும். அனைத்துலக நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து... Read more »

மேலும் 144 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 11,296 கொவிட் மரணங்கள்

– 77 ஆண்கள், 67 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 122 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 144 மரணங்கள் நேற்று (11) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »

யாழ்.வடமராட்சி கிழக்கு குடாரப்பு கடலில் மீனவர் காணாமல்போயுள்ளார்! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.. |

யாழ்.வடமராட்சி கிழக்கு குடாரப்பு  கடற்பகுதியில் கடலட்டை பிடிப்பதற்காக கடலில் இறங்கிய மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த மீனவர் படகில் சென்று கடலட்டை பிடிப்பதற்காக கடலினுள் இறங்கியுள்ளார். குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அவருடன் இணைக்கப்பட்டிருந்த கயிற்றை மேலே இழுத்தபோது... Read more »

கைதிகளின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

கைதிகளும் மனிதர்களே என்பதற்கிணங்க அவர்களது வாழ்வுரிமையை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் தலையாய கடமை என குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. ஊடக சந்திப்பின் கலந்துகொண்ட... Read more »

வல்வெட்டித்துறையில் குடும்பஸ்தரை கொலை செய்தவர் 03 வாரங்களின் பின்னர் திருகோணமலையில் கைது!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில், குடும்பத்தகராறு காரணமாக, 2 பிள்ளைகளின் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்த உறவினர் ஒருவர், 3 வாரங்களின் பின்னர், இன்று திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், மற்றைய நபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம்... Read more »

இலங்கைக்கு அருகில் நிலநடுக்கம்!

அம்பாந்தோட்டையில் இருந்து தென் கிழக்கில், 160 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கடற்பரப்பில், நில நடுக்கம் பதிவாகியிருப்பதாக, புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த நில நடுக்கம் 4.1 மக்னிரியூட் அளவில் பதிவாகியுள்ளது. அத்துடன், நில நடுக்கம் காரணமாக சுனாமி  எச்சரிக்கை விடுக்கப்படவில்லை... Read more »

வெளிநாடு செல்பவர்களுக்கு நிதி அமைச்சரின் மகிழ்ச்சித் தகவல்!

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்ல தயாராகவுள்ளவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற அந்நிய செலாவணி செயலணியின் முன்னேற்ற கலந்தாய்வு கூட்டத்தின்போதே நிதியமைச்சர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், வெளிநாட்டு... Read more »

கெசல்கமுவ ஓயா ஆற்றில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது –

மாணிக்கக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன கெசல்கமுவ ஓயா ஆற்றில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வரை, பொகவந்தலாவை பொலிஸார் இன்று (12) கைதுசெய்துள்ளானர். இதன்போது மாணிக்கக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே நால்வரும்... Read more »

மற்றமொரு பிரபல பாடகருக்கு கொரோனா!

இலங்கையின் பிரபல பாடகரான சந்துஷ் வீரமனும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையுடன் தொடர்புடைய சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகவும் பிரபலமான இசைக் குழுவின் முன்னணி உறுப்பினரான சந்துஷ் வீரமன், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என்பது... Read more »