பிரதமர் மஹிந்த உள்ளிட்ட குழுவினர் இத்தாலி நகரை சென்றடைந்தனர்.

ஜி-20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர், அந்நாட்டின் போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தனர். அதனை தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை இத்தாலியின் அரச அதிகாரிகள் மற்றும் இத்தாலிக்கான... Read more »

இன்றைய தினம் 1,882 கொரோணா தொற்றாளர்கள்…!

நாடளாவிய ரீதியில் இன்று 1,882 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத்தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைவாக இதுவரையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 482,360ஆக உயர்வடைந்துள்ளது. Read more »

கொரோணாவிலிருந்து பாதுகாக்க அனைவரும் சமூக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்….! அத்தியட்சகர் வே.கமலநாதன்.

கொரோணா பெருந்தொற்றிலிருந்து எம்மை பாதுகாக்க அனைவரும் சமூக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது  கொரோணா தொற்று... Read more »

வன்னி கோப் நிறுவனத்தால் வடமராட்சி திக்கத்தில் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு….!

நியூசிலாந்து காந்தி இல்லத்தின் தமழ்நிதியத்தினரால் வன்னி ஹோப் ( *Vanni Hope Australia)* நிறுவனத்தன் ஏற்பாட்டில் கொரோணா பெரும் தொற்று காரணமாக தமது  வாழ்வாதாரத்தினை இழந்த  குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை 11:30மணிக்கு திக்கம் பொது மண்டபத்தில் வைத்து தெரிவு செய்யப்பட்டவர்குக்கு... Read more »

நாகர்கோவில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கு உதவி….!

வடமராட்சிகிழக்கு நாகர்கோவிலில் கொரோணா பெரும் தொற்று காரணமாக தமது உணவுத் தேவைக்காக கஸ்ரப்படும் தெரிவு செய்யப்பட்ட 25 பேருக்கான உலர்ந உணவு பொதிகளை உலக தமிழர் தேசிய பேரவையின் நிதிப்பங்களிப்பில்   நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. Read more »

யாழ்.காரைநகரில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமணம்! 13 சிறுவர்கள் உட்பட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. |

யாழ்.காரைநகர் பகுதியில் பெருமெடுப்பில் நடத்தப்பட்ட திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 13 சிறுவர்கள் உட்பட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. கடந்த சில... Read more »

தமிழரசுக் கட்சி எந்த கடிதமும் ஐ.நா அலுவலகத்துக்கு அனுப்பவில்லை!

தமிழீழ விடுதலைப்  புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு  கடிதம் அனுப்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார் . இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட... Read more »

யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா பலியெடுப்பு! மேலும் 6 பேர் மரணம், கடந்த 10 நாட்களில் மட்டும் 62 பேர் மரணம்.. |

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 25 வயதான தாய், யாழ்.வண்ணார் பண்ணையை சேர்ந்த 60 வயதான பெண், பருத்தித்துறையை சேர்ந்த 78 வயதான ஆண், மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலையில்... Read more »

மின்சாரசபை நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..!

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் மின் கட்டணத்தை செலுத்தும்படி இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.  இது குறித்து மின்சாரசபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க கூறியுள்ளதாவது, மின்சார வசதியை தடையின்றி பெற வேண்டுமென்றால்  மின்சாரப் பட்டியல் கொடுப்பனவை தொலைபேசி செயலி மற்றும் மின்சாரசபையின்... Read more »

இரட்டை குழந்தைகளை பிரசவித்த 25 வயதான இளம் தாய் கொரோனா தொற்றால் உயிரிழந்த சோகம்..! |

யாழ்.இணுவிலை சேர்ந்த தாய் இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இணுவிலை சேர்ந்த அஜந்தன் இனியா என்ற 25 வயதான இளம் பெண்ணே இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். கடந்த 4ம்... Read more »