மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான், பனிச்சையடி, பிள்ளையாரடி, கொக்குவில் ஆகிய கிராமங்களில் வீடுகளில் தங்கியிருந்த பொது மக்கள் 09.09.1990 ஆம் ஆண்டு மாலை 5.30 மணியளவில் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவற்றில் 5 பிள்ளைகள் விசேட தேவையுள்ள பிள்ளைகள், மேலும்... Read more »
இந்திய – அவுஸ்திரேலிய தட்டில் உள்ள மாறுபாடு காரணமாக எதிர்காலத்தில் இலங்கையில் சிறிய நிலநடுக்கங்களை புவியியலாளர்கள் கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் இதுவரை ஏற்பட்ட... Read more »
நாட்டில் மேலும் 185 பேர் கொரோனா வைரஸ் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 689 ஆக அதிகரித்துள்ளது.... Read more »
தனமல்வில ஹம்பெகமுவ வீதியின் ஹெந்தகோண பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் காயமடைந்தனர். முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்த பொலிஸார் மேலதிக... Read more »
வவுனியா, சாந்தசோலை கிராமம் கொரோனாத் தொற்று காரணமாக அபாய நிலையை அடைந்துள்ளதுடன் கிராமத்தில் 43 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, சாந்தசோலை கிராமத்தில் கொரோனாத் தொற்று அபாயம் இருக்கின்றது எனக் கிராமத்தின் பொது அமைப்புக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு... Read more »
யாழ்.உடுப்பிட்டியில் இரு குழுக்களுக்கிடையில் உருவான தர்க்கம் ஊர் சண்டையாக மாறிய நிலையில் பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைவாக படையினர் கிராமத்தை சுற்றிவளைத்து அமைதியை கொண்டுவர முயற்சிப்பதாக கூறப்படுகின்றது. உடுப்பிட்டி பிரதேசத்தில் இலகடி – வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்த தோட்டம் பகுதிகளை சேர்ந்த சண்டியர்களுக்கிடையில் தர்க்கம்... Read more »
யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 41 பேர் உட்பட வடக்கில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் 249 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 75 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். யாழ்.மாவட்டத்தில் 41 பேருக்கு தொற்று. யாழ்.போதனா... Read more »
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து 2 நாட்களேயான சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் பராமரிக்கப்பட்டுவரும் குழந்தைக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உள்ளமை... Read more »
நாட்டின் தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு ஏற்கனவே குழந்தைகளையுடைய தாய்மார் கர்ப்பம் தரித்தலை ஒரு வருடத்திற்கேனும் பிற்போட வேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ அத்தபத்து தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த... Read more »
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (08) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த கப் ரக வாகனம், கனகராயன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியது. கப் வாகனத்தில்... Read more »