கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளமை மற்றும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு அடிப்படையில் இலங்கை சிவப்பு வலயமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் மருத்துவர் மணில்க சுமனதிலக இதனைத் தெரிவித்தார். இலங்கையைப் பச்சை வலயமாக மாற்ற வேண்டுமானால் நாள் ஒன்றுக்கு அடையாளம் காணப்படும்... Read more »
யாழ்.வட்டுக்கோட்டை – அராலி – செட்டியார்மடம் பகுதியில் வைத்து பெண் ஒருவரது ஒரு பவுண் சங்கிலி திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,குறித்த பெண்ணும் அவரது உறவினரும் இன்று அராலி வீதியால் யாழ்.நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த... Read more »
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் பொதுமக்கள் சுதேச மருத்துவ ஆலோசனைகளை பெறவும், நோய் எதிர்ப்பு குடிநீர் பானங்களை பெற்றுக்கொள்ளும் முகமாக அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான சமூக மருத்துவ உத்தியோகத்தர்களின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்வதற்க்கான தொலைபேசி இலக்கங்களை சுதேச மருத்துவ... Read more »
ஆயுர் வேத ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கு முன்வைத்து, சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர் வேத மருத்துவத்தின் தரத்தை நிர்ணயிக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.மொனராகலை, சிரிகலவில் அமைக்கப்பட்டுள்ள, ராஜபுர ஆயுர் வேத வைத்தியசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில், கொழும்பில் உள்ள, அலரி மாளிகையில்... Read more »
இந்தியா மற்றும் பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட வைரஸ் பிறழ்வுகள் நுழைந்ததைப் போலவே தென் ஆபிரிக்க பிறழ்வும் இலங்கைக்குள் நுழையக்கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை எதிர்கொள்வதற்காக பிரத்தியேக ஏற்பாடுகள் எவையும் இல்லை.... Read more »
லங்கா சதொச நிறுவனத்தின் எந்தக் கிளையிலிருந்தும் நபரொருவர் மூன்று கிலோகிராம் சீனியை நிர்ணய விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று சத்தொச விற்பனை நிலையத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய நிர்ணய விலைக்கு அமைவாக சீனியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர்... Read more »
சுகாதார சேவைகள் பிரிவில் 6,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார பிரிவைச் சேர்ந்த 9 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார பிரிவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் வைத்தியர்கள்,... Read more »
இலங்கை மற்றும் தென்ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பிக்கப்படவிருந்த இந்த போட்டி மழைக்காரணமாக தாமதமடைந்தது. இந்நிலையில் இப்போட்டி அணிக்கு 47 ஓவர்களுக்கு... Read more »
தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதால் அரசாங்கத்துக்கு 16,000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார். நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட 20 ஆம் திகதி முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்ளேயே இந்த நட்டம்... Read more »
பாதுகாப்பாக இருங்கள்” எனும் தொனிப்பொருளில் கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சி ஆரம்பமானது. கிளிநொச்சி ஊடக மையத்தினால் ஆரம்பிக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டமாானது இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமானது. கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்த சுகாதார துறையினர், ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள், பொதுமக்களின் ஆத்ம சாந்திக்கான விசேட... Read more »