தென்மராட்சியில் 112 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் சுமார் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, குறித்த... Read more »
யாழ்.மருதனார்மடம் சந்தியில் பொலிஸார், படையினர் முன்னிலையில் வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். குறித்த சம்பவத்தினால் அந்தப் பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது. இன்று இரவு 7 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.... Read more »
115 ஆண்கள், 100 பெண்கள்– 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 167 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 215 மரணங்கள் நேற்று (31) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த... Read more »
பெண் அரச அதிகாரி ஒருவர் கோவிட்-19 நோய்த்தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கைக்கு அரச அலுவலகர் ஒத்துழைப்பு வழங்காததால் நீதிமன்றக் கட்டளையை அரியாலை பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பெற்றுக்கொண்டுள்ளார். நாட்டின் நடைமுறையில் உள்ள சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின்... Read more »
மொரட்டுவை, எகொடஉயன பொலிஸ் பிரிவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 43 வயதுடைய குடும்பப்பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்கேதநபரிடமிருந்து 5.200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட பெண்ணை விசாரணைகளின் பின்னர் மொரட்டுவை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த எகொடஉயன பொலிஸார்... Read more »
அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச விற்பனை விலை அறிவிக்கப்படவுள்ளதாக கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகிவண்ண தெரிவித்துள்ளார். அதன்படி நாளை (2) தொடக்கம் குறித்த பொருட்களை நிர்ணய விலைக்கு ஏற்ப பொதுமக்களுக்கு கொள்வனவு செய்ய முடியுமெனவும்... Read more »
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்,அன்டியன் பரிசோதனையில் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதில் பிசி ஆர் பரிசோதனையில் 16 பேருக்கும் அட்டியன் பரிசோதனையில் 270 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது தொற்று உறுதியானவர்கள் அந்தந்த பகுதி சுகாதார பிரிவினரால் நோயின் தன்மைக்கிணங்க... Read more »
அனுராதபுரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 4,000 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அனுராதபுர மாவட்டச் செயலாளர் வைத்தியர் ரசிக்க இந்திக்க அம்பேபொல தெரிவித்துள்ளார். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில், கொரோனா சிகிச்சைக்காக இரண்டு விடுதிப் பிரிவுகளும்... Read more »
அரசாங்கம் தன்னிச்சையான முறையில் செயற்படுகின்றமையின் விளைவாகவே கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் சவாலை அப்பாவி நாட்டு மக்களே எதிர்கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று(1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை... Read more »
கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் குளத்தில் உள்ள 4000 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொண்டு வரும் அதே நேரம் 46... Read more »