ஒரு தடவை மட்டும் பயன்படுத்திவிட்டு அப்புறப்படுத்தும் ஏழு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளை தடை செய்வதுத் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், அமைச்சரவையில் நாளை (30) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்துள்ளது. பிளாஸ்டிக் ஸ்ட்ரோ, முள்ளுக்கரண்டி, கரண்டி, குடிநீர் கோப்பை, கத்தி, இடியப்பத் தட்டு... Read more »
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மற்றுமொரு தாதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றினால் மரணமடைந்த நான்காவது தாதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மினுவாங்கொட ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிவந்த இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி இந்து அமரசிங்க என்பவரே மரணமடைந்துள்ளனர். குறித்த வைத்தியசாலையின் 2ஆம்... Read more »
மலையக உரிமை மீட்பு பேரவை என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதற்காகவே குறித்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர்.இராஜாராம்... Read more »
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடு தற்போது முகங்கொடுத்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுப்... Read more »
“போர் காரணமாக இடம்பெயர்ந்து வலிகாமம் வடக்கில் மீளக்குடியேறாமல் இருக்கும் மக்கள் தங்களை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும்.” – இவ்வாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் ஊடகங்களிடம் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தால் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாவனையிலுள்ள தனியார்... Read more »
கட்டான பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 25ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் வீடுகளுக்குள் மரணமடைந்த அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மரணமடைந்த அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றினாலேயே மரணமடைந்துள்ளனர் என்று நீர்கொழும்பு வைத்தியசாலையின் அறிக்கைகள் தெரிவிப்பதாக, கட்டான பொதுசுகாதார பரிசோதகர் எஸ்.ஏ.யூ.டி... Read more »
லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கடந்த மூன்று தினங்களுக்குள் 121 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணரத்ன தெரிவித்துள்ளார். குறித்த பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட 225 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும்... Read more »
இலங்கையின் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசாங்கம் எடுத்துவருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் முகாம்களிலும் அதற்கு வெளியிலும் இருக்கின்ற தமிழர்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார். இந்தச் செயற்பாடுகள் காரணமாக ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று, மலையக மக்கள் முன்னணியின்... Read more »
இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 140 தொன் ஒட்சிசன் வழங்கப்படுகின்றது.” இவ்வாறு ஔடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு வழங்குவதற்காக வாராந்தம் 300 தொன்... Read more »
ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோவின் மனைவி மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 45 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மஹியங்கனை பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இதனை உறுதிபடுத்தியுள்ளது. குறித்த கிராமத்தில் ஆதிவாசிகள், சாதாரண மக்கள் உள்ளிட்ட 115 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன்... Read more »