நாவலர் கலாச்சார மண்டபத்தை புனரமைத்து அதன் செயற்பாடுகளை விரிவாக்கம் செய்யவுள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நாவலர் கலாசார மண்டபம் சரியாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் முன்வைக்கப்பட்டு இந்து கலாச்சார திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறும் பல்வேறு கருத்துக்கள், கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு... Read more »
காபூல் விமான நிலையத்தில் இரண்டு நாள்கள் முன்பு நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐஎஸ்-கே குழுவுக்கு திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட ஒருவர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. நங்கஹார் மாகாணத்தில் வைத்து... Read more »
பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று தீப்பிடித்தது. அப்போது தொழிற்சாலைக்குள் 26 தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம்... Read more »
நாட்டை தொடர்ந்து 3 அல்லது 4 வாரங்களுக்காவது முடக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சறுத்தலில் நாட்டை முடக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது மிகவும் அவசியமானது. நாட்டின் பொருளாதாரத்தை விடவும் நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமையளிக்க... Read more »
ஆர்ப்பாட்ட கொத்தணி உருவாகும், ஆசிரியர் கொத்தணி உருவாகும் என்று அரசாங்கம் அஞ்சினாலும் ஆர்ப்பாட்டங்களின்போது கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்படவில்லை என்று, முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர் புபுது ஜெகொட தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். கொத்தலாவல... Read more »
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 2,203 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தேசிய தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 355,394 ஆக அதிகரித்துள்ளது Read more »
(சி.அ.யோதிலிங்கம்.) நீதி அமைச்சர் பசில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஒரு லிபரல் முகத்தை கொடுப்பதற்காகத்தான் களம் இறக்கப்பட்டார் என்பது அரசியல் அவதானிகளின் வாதமாக இருந்தது. அவரும் பதவிக்கு வந்தவுடன் முழுமையான வீச்சுடன் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கினார். கட்டம் கட்டமாகவே செயற்பாடுகளை முன்னெடுத்தார். முதலாவது கட்டத்தில் அரசுடன்... Read more »
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் 36,200 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 14,220 பேர் தொடர்ந்தும் வீடுகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை சேவைகள் பிரிவின் இயக்குநர் வைத்தியர் அயந்தி... Read more »
கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப் பணிமனைக்கு உட்பட்ட பாண்டிருப்பு எல்லை வீதியில் அமைந்துள்ள உளநல மறு வாழ்வு இல்லத்தில் தங்கியுள்ள விசேட தேவையடைய பிள்ளைகள் 17 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து குறித்த நிலையம் எதிர்வரும் 09 ஆம் திகதிவரை 14 நாட்கள் தனிமைப்பத்தப்பட்டுள்ளதாக... Read more »
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த மூன்று வாரங்களில் 13 கொவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே .கிரிசுதன் தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச செயலக மட்ட கொவிட் செயலணி ஒருங்கிணைப்பு... Read more »