வடமராட்சி கடற் பிரதேசத்தில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை இழந்து வருவதாக வடமராட்சி பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர். பல வருடங்களாக இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி நாளாந்தம் வடமராட்சி கடற்பரப்பில் இழுவை மடி தொழிலில் ஈடுபடுவதால் கடல்... Read more »
கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தருமபுரம் முசுரம்பட்டி கிராமத்தில் வீட்டுத்திட்ட உள்ளக வீதிகள் கடந்த 2020/01/20 அன்று நிர்மானிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் வீதிகளில் சில வீதிகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பூரணப்படுத்தப்பட்ட கொங்றீட் வீதிகள் வெடிப்படைந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக நிர்மானித்துள் கொங்றீட்... Read more »
உயிர் அர்ப்பணிப்புடன் செயற்படும் கிளிநொச்சி வைத்தியர்கள், சுகாதார பணியாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கொரோனா காலப்பகுதியில் தம்மை அர்பணித்து பணியாற்றும் கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் சுகாதார பணியாளர்கள் நிலமை தொடர்பா ஆராய்வதற்கு இன்றைய தினம் யாழ்... Read more »
கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த மூவர் கொரோனாவால் இன்று உயிரிழப்பு! ஒருவர் கொடிகாமம் சந்தை உட்புற தையல் நிலைய உரிமையாளர் 47 வயது. சாவகச்சேரி வைத்தியசாலையில் இருவர், யாழ் போதனா வைத்தியசாலையில் ஒருவருமாக காலையில் உயிரிழந்துள்ளனர். அல்லாரை 1, கொடிகாமம் மத்தி, 1, கெற்பேலி 1.... Read more »
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்று காரணமாக சற்றுமுன் மரணமடைந்தார். 65 வயதுடைய இவர் கடந்த ஒரு வாரமாக கொழும்பு தனியார் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் மரணமடைந்தார். Read more »
தடுப்பூசி ஏற்றத்தாழ்வை சுட்டிக்காட்டி மூன்றாவது டோஸ் திட்டங்களை ஐரோப்பிய நாடுகள் நிறுத்திவைக்குமாறு உலக சுகாதார மையத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே கடந்த மாதமும் அவர் இதுபோன்றதொரு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், அந்த கோரிக்கையை முன்வைக்கும்போதே இஸ்ரேல் மூன்றாவது டோஸ் செலுத்தும்... Read more »
நாட்டில் இன்றைய தினம் 4,353 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 394,353 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்... Read more »
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் தனது ஒரு மாத சம்பளத்தை கொவிட்19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்கியிருக்கின்றார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கும் போது தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது நாடு... Read more »
யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 102 பேர் உட்பட வடக்கில் சுமார் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 737 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருந்த நிலையில் 144 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில்... Read more »
யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஊர்காவற்றுறையை சேர்ந்த 83 வயதான பெண் ஒருவரும், யாழ்.ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவரும், யாழ்.மானிப்பாய் வீதியை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவருமாக... Read more »