ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் சீனா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில் ரஷ்யாவும் தற்போது கருத்து தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இதுகுறித்து கூறுகையில், ஆப்கானிஸ்தானில் தற்போது... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்கள் 141 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் ஐந்து மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த ஒருவார காலப்பகுதியில் 2322 கொவிட் 19 வைரஸ்... Read more »
கரடித்தோட்டம் சமுர்த்தி காரியாலய முகாமையாளருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் அனைவருக்கும் இன்று அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. பரிசோதனைகளின் போது மேலும் ஒருவர்அடையாளம் காணப்பட்டுள்ளதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வைத்தியர் தஸ்லிமா பஸீர் தெரிவித்தார்.இந்நிலையில் காரைதீவு கரடித்தோட்டம்... Read more »
91 ஆண்கள், 103 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 145 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 193 மரணங்கள் நேற்று (22) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »
அமைச்சர் உதய கம்மன்பில கூறிய போலியான தகவலால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருப்பின் அது ஆனந்த பாலித்த தெரிவித்த கருத்தினால் அல்ல. அமைச்சர் உதய கம்மன்பில கூறிய கருத்தினால்தான் என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சுமத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பு கொழும்பில்... Read more »
அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரினதும் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் 19 நிதியத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். Read more »
சிரேஷ்ட சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான திருமதி. கௌரி தவராசா திடீர் உடல்நலக் குறைவால் இன்றையதினம் காலமானார்.தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி. தவராசாவின் மனைவியான இவர், குற்றவியல் வழக்கறிஞராக செயற்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.அவரின் மறைவுக்கு பலரும் இரங்கலை... Read more »
யாழ்.வறணி வடக்கு J/339 கிராமசேவையாள் பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட அதிவிரைவு அன்ரிஜன் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வரணி கறுக்காயில் உள்ள பனை, தென்னை அபிவிருத்தி சபையின் மதுபான வடிசாலையின் பணியாட்களுக்கு கடந்த இரு வாரத்திற்கு முன் தொற்று ஏற்ப்பட்டிருந்தது. இதனையடுத்து... Read more »
ஊரடங்கிற்கு மத்தியில் கொழும்பில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்கு மக்கள் இன்று படையெடுத்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில வாரங்களாக எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மண்ணெண்ணெய் கொள்வனவில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் கோவிட் தொற்றின் தீவிர நிலை காரணமாக... Read more »
இந்தியாவில் இருந்து 40 தொன் மருத்துவ ஒட்சிசனை ஏற்றிய இலங்கை கடற்படை கப்பலான சக்தி (SLNS Shakthi) கொழும்பு துறைமுகத்தை நேற்று (22) நள்ளிரவு வந்தடைந்தது. இலங்கை கடற்படை இதனை அறிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி இலங்கையின் திருகோணமலை துறைமுகத்திலிருந்து சென்ற குறித்த... Read more »