மேலும் 161 கொரோணா மரணங்கள் பதிவு…!

இலங்கையில் கொரோணாவால் மேலும் 161 மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன. இதுவரை 6,096 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் ஒரே நாளில் அதிகூடிய மரணங்களில் – 83 ஆண்களும்  78 பெண்களும் உள்ளடங்குவதுடன்  60 வயதுக்கு மேற்பட்டோர் 122 பேர் ஆகும். Read more »

நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமுல்..! இராணுவ தளபதி சற்றுமுன் அறிவிப்பு.. |

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு சட்டம் நாளை முதல் முதல் மறு அறிவித்தல் வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.குறித்த அறிவிப்பை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த ஊரடங்கு உத்தரவானது அத்தியாவசிய சேவையாளர்களுக்கு பாதிப்பை... Read more »

கிணற்றினுள் பாய் ஒன்றினால் சுற்றியவாறு சடலம்..!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரத்தில் கிணற்றுக்குள் காணப்படும் சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பின்றிய கிணறு ஒன்றில்  ஆண் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று காணப்படுகின்றமை தொடர்பில் பொலிஸார்... Read more »

கொரோனா வைரசை குணப்படுத்த மேலும் 3 மருந்துகளை ஆய்வுக்கு எடுக்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு

உலகையே அச்சுறுத்திவரும் உயிர் கொல்லி கொரோனா வைரசை குணப்படுத்த மேலும் 3 மருந்துகளை ஆய்வுக்கு எடுக்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனாவை குணப்படுத்தும் மருந்தை கண்டறிய உலக சுகாதார நிறுவனம் சார்பில் 52 நாடுகளில் உலகளாவிய ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதில்,... Read more »

பாதீட்டில் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளிற்கு தீர்வு..நடராஜா ரவிக்குமார்…,!

இவ்வருட பாதீட்டில் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளிற்கு தீர்வு கட்டப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளதாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து... Read more »

மருத்துவ குணம் நிறைந்த மண்பபாண்ட உற்பத்திகளே சிறந்தது என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு  பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தமது வாழ்வாதாரமாக பல வருட காலமாக மண்பாண்ட உற்பத்தியினையே மேற்கொண்டு வருகின்றனர். அதனையே பிரதான வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்து வரும் நிலையில் மண்பாண்ட உற்பத்திகளை செய்ய முடியாத நிலையும், உரிய விலைக்கு ... Read more »

யாழ்.உரும்பிராயில் வன்முறை கும்பல் அட்டகாசம்! மோட்டார் சைக்கிள் தீக்கிரை.. |

யாழ்.உரும்பிராய் பகுதியில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். Read more »

யாழ்.கோப்பாயில் கோர விபத்து! பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.. |

யாழ்.கோப்பாய் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார். சம்பவத்தில் கணவனும், மனைவியும் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது. இதன்போது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கணவன் காயங்களுடன் தப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. Read more »

யாழ்.நகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் சைக்கள் திருடிவந்த 19வயது, 20 வயதான இருவர் கைது! திருடப்பட்ட சைக்கிள்களும் மீட்பு.. |

யாழ்.நகர் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுவந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.இந்து கலலூரி, முனியஸ்வரன் ஆலயம் , யாழ்.நகரப்பகுதி, கொக்குவில் போன்ற பிரதேசங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த குறித்த துவிச்சக்கரவண்டிகள் கடந்த சில நாட்களாக திருடப்பட்டுவந்திருந்தன.குறித்த... Read more »

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் யாழ்.இந்திய துணைதுாதரகத்தில் கொண்டாடப்பட்டது!

இந்தியாவின் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை இடம் பெற்றது. யாழ் இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் யாழில் கொல்லப்பட்ட இந்திய இராணுவத்திற்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. Read more »