நல்லுார் ஆலய சுற்றாடலில் கூடிய பொதுமக்கள்! பொலிஸார் தடுத்ததால் முறுகல், வீதியில் நின்று வழிபாடு நடாத்த அனுமதி.. |

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் ஆலயத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லூர் ஆலய முன்பக்க பருத்தித்துறை வீதியில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில் பொலிசாரின் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொடியேற்ற நிகழ்வினை பார்க்காதவாறு தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு... Read more »

நல்லுார் இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் அரியாலை இளைஞர் கழகம் இணைந்து நடாத்திய இரத்ததானம் வழங்கும் நிகழ்வு.. |

யாழ்.மாவட்ட இளைஞர் பாராளுமன்ற ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இளைஞர் சம்மேளனம், பிரதேச இளைஞர் சம்மேளனங்கள், பொது அமைப்புக்கள் பங்களிப்புடன் 30 நாட்களில் 1000 குருதி கொடையாளர்களை இணைக்கும்,“உதிரம் கொடுத்து உயிர்கள் காப்போம்” எனும் தொனிப்பொருளிலான செயற்றிட்டத்தில் நல்லுார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பி.சூரியபிராகஸ் வழிகாட்டலில்... Read more »

முப்படைகள் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரம்! இருவாரங்களுக்கு மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து முடக்கம்.. |

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து இரு வாரங்களுக்கு முடக்கப்படுவதாக இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். இன்று வெள்ளிக் கிழமை நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து... Read more »

கரவெட்டியில் பொதுச்சுகாதார பரிசோதகருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்மாவட்டத்தின் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் பணியாற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கின்றது. யாழ் மாவட்டத்தில் ஏற்கனவே கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பணியாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்... Read more »

கோவை காமாட்சிபுரி ஆதீனம் அங்காள பரமேஸ்வரி ஆடி உற்சவம்.

இந்தியா தமிழ்நாடு கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அங்காளபரமேஸ்வரி அன்னையின் ஆடி வெள்ளி உற்சவம் தரிசனம் இன்று இடம் பெற்றுள்ளது. Read more »

சபை ஊழியர் திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமையால் பரபரப்பு.

கிளிநொச்சியில் சற்று முன்னர் பிரதேச சபை ஊழியர் திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை கிளிநொச்சியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த  ஊழியர் மதிய உணவிற்காக செல்வதாக புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் பகுதியைச் சேர்ந்த, 47 வயது ... Read more »

யாழ்.பிரதான அஞ்சலகத்தில் 5 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.நகரில் உள்ள அஞ்சலகத்தில் பணியாளர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  இந்நிலையில் குறித்த பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் அவர்களிடம் பீ.சி.ஆர் மாதிரிகளும் பெறப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது Read more »

வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரும், மாகாண சுகாதார பணிப்பாளரும் தனிமைப்படுத்தலில்..! |

வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோர் தனிமைப்படுத்தலில் உள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவரது அலுவலகத்தில் கலந்துரையாடலில் பங்குபற்றிய. வடக்கு சுகாதார அமைச்சின் செயலாளர்... Read more »

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 58 பேர் உட்பட வடக்கில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 58 பேர் உட்பட வடக்கில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 47 பேர் உட்பட வடக்கில் 90 பேருக்கு தொற்று உறுதியானது.... Read more »

பல்பொருள் அங்காடி மீது தாக்குதல் நடத்தி, பெற்றோல் குண்டு வீசிய வாள்வெட்டு கும்பல்.. |

யாழ்.கல்வியங்காடு – ஆடியபாதம் வீதியில் உள்ள கடை ஒன்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியதுடன், பெற்றோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றுள்ளது. நேற்று மாலை 6.41 மணியளவில் இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடி மீது வாள்வெட்டு கும்பல் பெற்றோல் குண்டு... Read more »