இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட இலங்கையர்கள், இந்தியாவிலிருந்து நாட்டுக்குள் நுழைவதற்கு வெளிவிவகார அமைச்சின் முன் அனுமதி தேவையில்லை என சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. அவர்கள் வந்தவுடன் விமான நிலையத்தில் பிசிஆர் சோதனை செய்ய வேண்டும்.முதலாவது பிசிஆர் சோதனையில் தொற்று இல்லையென... Read more »
நாளுக்கு நாள் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே பொது மக்கள் இந்த நெருக்கடியை உணர்ந்துகொண்டு செயற்படதவறின் பேரிழப்புக்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது... Read more »
வவுனியா பூந்தோட்டம் 1ம் ஒழுங்கை, மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் சற்குணசிங்கம் தமிழினி மற்றும் பிள்ளைகளான டனிஸ்கா, கனிஸ்கா ஆகியோர் வீட்டில் தனிமையில் இருந்த நிலையில் காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் குடும்பத்தினருடன் கணவர், மனைவி, இரு... Read more »
வவுனியாவில் 84 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின. அதில் நெளுக்குளம் பகுதியில்... Read more »
வரலாற்று சிறப்புமிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் செங்குந்தர் பரம்பரையிடமிருந்து கொடிச்சீலை பெற்றுவரும் தொன்மைவாய்ந்த சம்பிரதாயத்தின்படி இன்று காலை கொடிச்சீலை எடுத்துவரப்பட்டது. நாளை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் பெருந்திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறும். Read more »
யாழ்.கல்லுண்டாய் வீதியில் கட்டுப்பாட்டை இழந்த இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதில் 5 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் போதனா மருத்துவ மனை தகவல்கள் தெரிவிக்கின்றன. காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இ.போ.ச பேருந்து கட்டுப்பாட்டை... Read more »
சற்றுமுன் கோப்பாய் வீதி சமிக்கை கம்பத்துடன் பார ஊர்தி மோதி விபத்து Read more »
வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளரின் இறுதிக் கிரிகையின் போது…. Read more »
உங்கள் பிரதேசத்தில் இடம் பெறும் நிகழ்வுகள், பிரச்சினைகள், விளையாட்டு,மற்றும் கலை கலாசார நிகழ்வுகள், செய்திகள், கட்டுரைகளை எமக்கு அனுப்பி வையுங்கள்.அவற்றை நாம் பிரசுரிகக தாயராக உள்ளோம். உங்கள் பெயர், தொலைபேசி இலக்கங்களை தவறாது பதிவிடுங்கள் தொடர்பு:: elukainews@gmail.com 0740571111 Read more »
கரைச்சி பிரதேச சபையின் உதயநகர் வட்டார உறுப்பினராக அருளானந்தம் யேசுராஜன் பதவியேற்றார். கிளிநொச்சி உதயநகர் வட்டாரத்தில் தமிழரசு கட்சி சார்பில் தெரிவுசெய்யப்பட்ட வட்டார உறுப்பினர் முருகேசு சிவஞானசுந்தரமூர்த்தி விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக அருளானந்தம் யேசுராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 17.06.2021 அன்று... Read more »