புறா தலை கொண்ட விசித்திர மீன் – சீனாவில் கண்டுபிடிப்பு….!

சீனாவின் கியுஸூ மாகாணத்தில் உள்ள குயாங் நகரில் கடந்த 5-ம் தேதி வித்தியாசமான மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனவர் ஒருவர் வலையில் சிக்கிய மீனைக் கண்ட அவர் உடனடியாக அது குறித்து அங்கிருப்பவர்களிடம் கூறியுள்ளார். இதனால் அங்கிருந்த மக்கள் இந்த விசித்திர மீனை பார்ப்பதற்கு... Read more »

தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடுங்க..!

நெஞ்சு வலி மற்றும் தமனித் தடிப்பு போன்ற இதயக் குழலிய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும். இதில் இதய பாதுகாப்பு குணத்திற்கு பல காரணங்கள் அடங்கியுள்ளன. வயது ஏற ஏற விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்கும். இதனை குறைக்க பூண்டு... Read more »

புதுக்காட்டுச் சந்தி பகுதியில் விபத்து ஒருவர் படுகரும்…!.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டுச் சந்தி பகுதியில் (04)  கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே உள்ள பெயர் பலகையில் மோதுண்டுள்ளது. குறித்த விபத்து இன்று (04) காலை புதுக்காட்டுச்சந்தி ஏ9வீதியில் இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுடன்... Read more »

கிளிநொச்சி குளத்தை சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகர மத்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி குளத்தினை அபிவிருத்தி செய்து, அதனை சுற்றுலாத்தளமாக அமைப்பதற்கான திட்ட மும்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த குளத்தினை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்து பொழுதுபோக்கு மையமாக மாற்றும் வகையில் திட்டம் மும்மொழியப்பட்டுள்ளது. அப்பகுதியில் நடை பயிற்சிக்கான வலையம்,... Read more »

வடமராட்சி கிழக்கு அம்பன் பாடசாலையில் இடம் பெறும் சீனோபாம் கொரோணா தடுப்பு ஊசி…

யாழ் வடமராட்சி கிழக்கு அம்பன் பாடசாலையில் இடம் பெறும் சீனோபாம் கொரோணா தடுப்பு ஊசி வழங்கும் செயறறிட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது இதில் மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள்,தாதியர்கள், குடும்பநல உத்தியோகஸ்தர்கள், என அதிகாரி... Read more »

கிளிநொச்சி பாடசாலை அதிபர்கள் சிலர் ஆசிரியர்கள்மீது அராஜகம் …பிரதிநிதி குற்றச்சாட்டு.

கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள சில பாடசாலைகளில் கடமையில் இருக்கின்ற அதிபர்கள் தமதுஆசிரியர்கள் மீது அராஜகங்கள் புரிந்து வருவதாக ஆசிரிய சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர் நாடளாவிய ரீதியில் ஆசிரியர் தொழிற்சங்கம் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கிளிநொச்சியில் எதிர்வரும்... Read more »

இரண்டாம் கட்டம் எதிர்வரும் 9ம்,10ம்,11ம் திகதிகளில்..மாகாண சுகாதார பணிப்பாளர்….!

கோவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தில் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 9ம்,10ம்,11ம் திகதிகளில் வழங்கப்படும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்  ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். கடந்த ஜூலை மாத ஆரம்பத்தில் முதலாவது தடைவை தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களிற்கான இரண்டாவது தடுப்பூசிகளே எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்... Read more »

கொரோணா ஊசி ஏற்றிய அட்டை முக்கியம்.போலீஸ் பேச்சாளர்….!

கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டை தேசிய அடையாள அட்டை போன்று கட்டாயமாக்கப்படும். என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார். எதிர்காலத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவும், பொது இடங்களுக்குள் செல்லவும்  கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டை கட்டாயமாகத் தேவைப்படும். கொரோனா தடுப்பூசி செலுத்த மறுப்பவர்கள்... Read more »

நேற்று தடுப்பூசி பெற்றவர் திடீர் மரணம்.வல்வெட்டி துறையில் சம்பவம்….!

யாழ்.வல்வெட்டித்துறை – ஊறணியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்றய தினம் மதியம் தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையில் நேற்றிரவு திடீர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்றைய தினம் கொரோனா தடுப்பூசியின் முதலாவது செலுத்துகையைப் பெற்றுக்கொண்ட நிலையில் நேற்று நள்ளிரவு திடீர்... Read more »

கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவது “எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது ” என்று மருத்துவ நிபுணர்கள் சங்கம்.

டெல்டா மாறுபாடு தொற்று காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் , கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவது “எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது ” என்று மருத்துவ நிபுணர்கள் சங்கம் (AMS) தெரிவித்துள்ளது. ஏஎம்எஸ் தலைவர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ, தடுப்பூசி இலக்குகளை அடைந்து... Read more »