வடமராட்சியில் 18 பேருக்கு கொரோணா தொற்று உறுதி…!

யாழ்.பருத்தித்துறை – கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுமார் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 66 பேருக்கு... Read more »

வடக்கில் 69 பேருக்கு கொரோணா…!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் உட்பட வடக்கில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று 351 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் 50... Read more »

யாழில் பல பிரிவுகள் அபாயம் என அறிவிப்பு…

யாழ்.மாவட்டத்தில் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அபாய பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர கூறியிருக்கின்றார். கடந்த வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 11,529 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன், 314 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.இந்த நிலையில், கடந்த... Read more »

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை …!

அரச ஊழியர்களை கடமைக்கு மீள அழைக்கும் தீர்மானம் மீள் பரிசீலணைக்கு உட்படுத்தப்படவேண்டியது. என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  குறித்த தீர்மானத்தின்போது அதிகாரிகள் ஒரு முக்கியமான விடயத்தை கவனத்திற் கொள்ளாமல் விட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். பெரும்பாலான அரச ஊழியர்கள்... Read more »

காவலாளி உண்ணாவிரதம்….!

யாழ்.வலிமேற்கு பிரதேசசபையின் முன்பாக சபையின் முன்னாள் காவலாளி இராதாகிருஷ்ணன் சிவகுமார் இன்று காலை சவப்பெட்டியுடன் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்.  நிரந்தர ஊழியரான தன்னை, கடந்த 2015ம் ஆண்டு பணி இடைநீக்கம் செய்துள்ளதாகவும், 15 மாதங்களின் பின்னர் விசாரணைகள் எதுவுமின்றி எனக்கு மீண்டும் வேலையினை கொடுக்கப்பட்டதாகவும்... Read more »

சீனாவை எதிரியாக்கலாமா….?அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

தமிழ் அரசியலின் மோசமான மரபு எதிரிகளை அதிகரிப்பது. அகத்திலும் புறத்திலும் இந்த எதிரிகளை அதிகரிக்கும் செயற்பாடு வளர்ந்துகொண்டு செல்கின்றது. புறத்தில் முஸ்லீம் மக்கள், இந்தியா என எதிரிகள் அதிகரித்திருந்தனர். அகத்தில் தமிழ்த் தேசிய அரசியலுக்கு வெளியே பலர் தள்ளிவிடப்பட்டனர். தற்போது சீனாவை எதிரியாக்கும் முயற்சி... Read more »

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு வயது 34…..!சி.அ.யோதிலிங்கம்

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஆடி 29 ஆம் திகதியுடன் 34 வருடங்களாகின்றன. இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு பெரிய பயன்களைத்தரவில்லை. இந்தியாவிற்கும் தரவில்லை. இந்தியப்படைகள் தமிழ் மக்களினதும்.  சிங்கள மக்களினதும் கடுமையான எதிர்ப்பைப் பெற்று அவமான கரமாக வெளியேறின. அதன் பின்னர் இலங்கை... Read more »

யாழ்.ஊர்காவற்றுறை – காரைநகர் இடையில் கடல்வழி போக்குவரத்து இன்று…!

யாழ்.ஊர்காவற்றுறை – காரைநகர் இடையில் கடல்வழி போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதை சேவை இன்று தொடக்கம் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது.  வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் இயக்கப்படும் குறித்த பாதை பழுதடைந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு விடயம் எடுத்து செல்லப்பட்டது.... Read more »

உறங்கிக் கொண்டிருந்தவர்மீது சரமாரியான வாள் வெட்டு…!

கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக் கண்டிப் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக் கண்டி பகுதியில் இன்று(01-08-2021) பிற்பகல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி... Read more »

கோப்பாயில் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பொலிஸார் இடமாற்றம்…!

யாழ்.கோப்பாய் பொலிஸாரினால் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வீதியில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பொலிஸார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையில் தலையீடு செய்வதைத் தவிர்க்கும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப்... Read more »