
இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஆடி 29 ஆம் திகதியுடன் 34 வருடங்களாகின்றன. இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு பெரிய பயன்களைத்தரவில்லை. இந்தியாவிற்கும் தரவில்லை. இந்தியப்படைகள் தமிழ் மக்களினதும். சிங்கள மக்களினதும் கடுமையான எதிர்ப்பைப் பெற்று அவமான கரமாக வெளியேறின. அதன் பின்னர் இலங்கை... Read more »

யாழ்.ஊர்காவற்றுறை – காரைநகர் இடையில் கடல்வழி போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதை சேவை இன்று தொடக்கம் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் இயக்கப்படும் குறித்த பாதை பழுதடைந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு விடயம் எடுத்து செல்லப்பட்டது.... Read more »

கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக் கண்டிப் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக் கண்டி பகுதியில் இன்று(01-08-2021) பிற்பகல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி... Read more »

யாழ்.கோப்பாய் பொலிஸாரினால் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வீதியில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பொலிஸார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையில் தலையீடு செய்வதைத் தவிர்க்கும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப்... Read more »

மகாராஜா ஊடக குழுமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரிடம் சிவராம் பின்வருமாறு கூறியிருக்கிறார் “ உங்களுடைய தலைவர் ராஜமகேந்திரனிடம் நாட்டைக் கொஞ்ச நாளைக்கு ஆளக் குடுத்தால்…வடிவா ஆண்டு காட்டுவாரடா “ என்று. தமிழ்மக்கள் ஜூலை 83ஐ நினைவு கூரும் ஒரு காலகட்டத்தில் ராஜமகேந்திரன் காலமாகியுள்ளார். அவர்... Read more »

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டியூப் தமிழ் ஊடகவியலாளர் டிவனியா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு நேற்றைய தினம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது டிவனியா தொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கு சிரேஸ்ர... Read more »

கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக 7 நாட்களில் 4 முறைப்பாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. கோப்பாய் பொலிஸார் இளைஞன் ஒருவனை வாகனத்தில் கடத்தி சென்று தாக்கி சித்திரவதை செய்ததுடன் வீதியில் வீசிய சம்பவம் தொடர்பில் நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில்... Read more »

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மதமிழ் மக்கள் கட்சியின் பொதுச்செயலாளருமான ம.க.சிவாஜிலிங்கத்தை கடற்படை முகாமிற்க்குள் அழைத்து தாக்கும் முயற்சி ஒன்று நேற்று இடம் பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோத்தபாய கடற்படை முகாமிற்கான 617 ஏக்கர் தனியார் காணிகளை நில அளவை செய்து... Read more »

யாழ்.பருத்தித்துறை – அல்வாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளதுடன் பெண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை 4:00 மணியளவில் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கம் – அல்வாயில் இடம்பெற்றுள்ளது. வரோதயம் மேரி ஜோசப்பின்... Read more »