
வடமராட்சி கிழக்கு யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலை வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நாளை (6) இடம்பெறவுள்ளது பாடசாலை முதல்வர் திரு.சுப்பிரமணியம் கணேஸ்வரன் தலைமையில் நாளை பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் நிகழ்வு ஆரம்பமாகும் வடமராட்சி வலயக் கல்வி அலுவலக கணக்காளர் திரு இராஜலிங்கம்... Read more »

கடந்த 01.03.2025 நடைபெறவிருந்த வடமராட்சி கிழக்கு யா/கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை இல்லமெய்வல்லுனர் போட்டி சீரற்ற காலநிலையால் நாளை 06.03.2025 ஒத்திவைக்கப்பட்டது ஏற்கெனவே திட்டமிட்டபடி நாளை(6) பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுனர் போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகுமென பாடசாலை முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிகழ்வின்... Read more »

வடமராட்சி கிழக்கு வர்த்தகர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் (5)வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 10.00 மணியளவில் வடமராட்சி கிழக்கு வர்த்தகர் சங்க தலைவர் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமராட்சி... Read more »

எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கைக்கு வந்த இந்தியப் படைகளால் 35 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட படுகொலையில் உயிர் பிழைத்தவர்களிடம் இருந்து தகவல்களை சேகரித்து சர்வதேச மனித உரிமை சட்டத்தரணி தலைமையிலான அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புதிய அறிக்கை வடக்கில் வெளியிடப்பட்டுள்ளது. படுகொலையில் ஈடுபட்ட இந்திய இராணுவ அதிகாரிகளைக்... Read more »

இலங்கை அரசியலில் வரவு-செலவுத் திட்டம் அதிக முக்கியத்துவத்தை பிரதிபலித்து உள்ளது. கடந்த கால அரசாங்கங்களை போன்று புதிய அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக வரவு-செலவுத் திட்ட அறிக்கையை முன்மொழிந்துள்ளது. அதேநேரம் இவ் வரவு-செலவுத் திட்ட அறிக்கையின் உள்ளார்ந்த அர்த்தங்கள்... Read more »

ஈழத்தமிழர்களின் அரசியல் தொடர்ச்சியாக ஏதொவொரு சம்பவ அடிப்படையிலான கொதிநிலை அரசியலுக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டு வருகிறது. தீர்வுகளற்ற நிலையிலேயே போராட்டங்களும் திசைமாற்றப்படுகிறது. ஈழத்தமிழர்களின் போராட்டங்களை நீர்க்குமிழியுடன் ஒப்பிடும் தன்மை காணப்படுகின்றது. நீர்க்குமிழி போன்று விரைவாக பெருத்து எவ்வித நிலையாமை மற்றும் தொடர்ச்சி தன்மையற்று சிதறடிக்கப்படும் நிலைமைகளே காணப்படுகின்றது.... Read more »

கடந்த காலங்களில் வடக்கில் கிறீஸ் பூதம் ஏவப்பட்டது போன்று சூழலை உருவாக்க திட்டமிடப்படுகிறதா என்று சந்தேகம் வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம், இதுதொடர்பாக மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேணடும் எனவும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற... Read more »

வடமராட்சி கிழக்கு ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தில் இன்று (5)Clean SriLanka வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது பாடசாலை முதல்வர் தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது காலை 08.00 மணியிலிருந்து 12.00 மணிவரை பாடசாலையை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் இலங்கை இராணுவத்தின் 10வது விஜயபாகு படைப்பிரிவால் உடைந்த... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த விளையாட்டு போட்டி நேற்று 4/3/2025 பிற்பகல் 1:30 மணியளவில் பாடசாலை முதல்வர் பேரின்பநாதன் ஜெயகாந்தன் தலைமையில் பொது மைதானத்தில் இடம் பெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிக்கேடயங்கள், பரிசில்கள்... Read more »

வலி கிழக்கு நீர்வேலி வாழைக்குலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வாழைக்குலை நிறுத்தல் கருவி (தராசு) ஒன்றுக்கு மாவட்ட நிறுத்தல் அளவுகள் கண்காணிப்பு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, நீர்வேலி வாழக்குலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் ஊடாக வாழைக்குலை உற்பத்தியாளர்களின் உற்பத்தி... Read more »