இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஐப்பசி 19, செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5/2024..!

*_꧁‌. 🌈 ஐப்பசி: 𝟭𝟵 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜* *_📆 𝟬𝟱 •𝟭𝟭• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள்.... Read more »

39 நாட்களாக இலங்கையை நடை பயணம் மூலம் சுற்றி வந்த மு.டினோஜன் தனது பயணத்தை நிறைவு செய்தார்…!

39 நாட்களாக இலங்கையை நடை பயணம் மூலம் சுற்றி வந்த கிளிநொச்சி மகா வித்தியாலய 11வயது தரம் 06ல் கல்வி கற்கும் மாணவன் மு.டினோஜன் தனது பயணத்தை நேற்று  நிறைவு செய்தார். கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 06மாணவன் முரளீதரன்... Read more »

காணி பொலிஸ் அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு தேவை – சிங்கள இளைஞர்கள் எடுத்துரைப்பு!

காணி பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கி, 13வது சீர்திருத்தத்தமானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும். மாகாணசபை முறைமை மூலம் தமிழ் மக்களுடைய உரிமைகள் பாதுக்காப்பட வேண்டும் என தென்னிலங்கையில் உள்ள சகோதரமொழி பேசும் இளைஞர் அமைப்பின் பிரதிநிதியான திரு.அர்ஜுன தெரிவித்துள்ளார். மாகாணசபை முறைமையை... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஐப்பசி மாதம் 18, திங்கட்கிழமை, நவம்பர் 04/2024..!

*_꧁‌. 🌈 ஐப்பசி: 𝟭𝟴 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 𝟬𝟰• 𝟭𝟭• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* குழந்தைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்லவும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.... Read more »

மாகாணசபை சபை முறைமை மூலம் பின்தங்கிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வழி வகுப்போம் – சந்திரசேகரன் தெரிவிப்பு!

தென் பகுதியில் இருந்து வருகை தந்த சகோதர மொழி பேசும் இளைஞர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் யாழ்ப்பாணம் – அரியாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 13வது சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான... Read more »

அம்பன் கிழக்கில் ஒரு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் ஆரம்பம்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு பகுதியில் மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு ஒரு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் நேற்று காலை 9:00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க முன்னாள் தலைவர் தங்கராசா கார்த்தீபன் தலமையில்... Read more »

நாளைய நாள் உங்களுக்கு எப்படி…!

*_꧁‌. 🌈 ஐப்பசி: 𝟭𝟳 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 𝟬𝟯• 𝟭𝟭• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வியாபாரம் நிமித்தமான செயல்களில் கவனம் வேண்டும். அரசு பணிகளில் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத... Read more »

காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும் மாவீரர்கள் நினைவாகவும் பண்பாட்டின் தொடர்ச்சியைப்பேணி ஆளுக்கொரு மரம் நடுவோம்…! பொ.ஐங்கரநேசன்

போரின் முற்றுகைக்குள்ளும் இயற்கை எனது நண்பன் என்று சொல்லி  சூழல் நல்லாட்சி ஆணையம், வனவளப் பாதுகாப்புப்பிரிவு என்பனவற்றை உருவாக்கி எமது சூழலைப் பேணிப் பாதுகாத்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தவர்கள் நாங்கள். மரங்களை ஆதித் தெய்வங்களாக வழிபட்ட நாம் இறந்தவர்கள் நினைவாக மரங்களை நாட்டும் தொல் மரபையும்... Read more »

தீபாவளியை முன்னிட்டு வளர்மதி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

தீபாவளி தினத்தினை முன்னிட்டு  (01.11.2024) வளர்மதி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. கொஸ்தா அவர்களின் தலைமையில் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள்,... Read more »

ஊடகவியலாளரை அச்சுறுத்தும் புஷ்பகாந்தன் – பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு!

2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு 01.11.2024    நடைபெற்றது. அந்தவகையில் குறித்த வாக்களிப்பு தொடர்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக ஊடகவியலாளர் ஒருவர் சங்கானை கல்விக் கோட்டத்தில் அமைக்கப்பெற்றுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்றிருந்தார். அங்கு சென்று செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு முன்னர் குறித்த... Read more »