இன்றைய ராசி பலன், குரோதி வருடம் புரட்டாதி 11, வெள்ளிக்கிழமை, செப்டெம்பர் 27/2024.

*_꧁‌. 🌈 புரட்டாசி: 𝟭𝟭 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆  𝟮𝟳• 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* பயணங்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். அரசு உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். விளையாட்டு... Read more »

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னைநாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில்... Read more »

நாளைய ராசி பலன், குரோதி வருடம் புரட்டாதி 10, வியாழக்கிழமை, செப்டெம்பர் 26/09/2024.

*_꧁‌. 🌈 புரட்டாசி: 𝟭𝟬 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟲• 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம்... Read more »

09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம்; வடக்குக்கு வேதநாயகன்! –

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விவரம் வருமாறு, 01-ஹனீஸ் யூசுப் – மேல் மாகாண ஆளுநர் 02-சரத் பண்டார சமரசிங்க அபயகோன்- மத்திய மாகாண ஆளுநர் 03-பந்துல ஹரிஸ்சந்திர -தென் மாகாண ஆளுநர் 04-திஸ்ஸ... Read more »

அனைத்து மக்களும் நாம் இலங்கைப் பிரஜைகள்” என்று பெருமையுடன் வாழக்கூடிய நிலையை உருவாக்குவேன்…! ஜனாதிபதி அனுரகுமார..

அனைத்து மக்களும் நாம் இலங்கைப் பிரஜைகள்” என்று பெருமையுடன் வாழக்கூடிய நிலையை உருவாக்குவேன் என இலங்கை  ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். அவர் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு பிக்குமார்களே, மதத் தலைவர்களே, பெற்றோர்களே,... Read more »

நவம்பரில் பொதுத் தேர்தல், சற்றுமுன் வெளியான வர்த்தமானி…!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடனான வர்த்மானி சற்று முன்னர் வெளியான நிலையில் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம்... Read more »

கலைக்கப்பட்டது இலங்கை பாராளுமன்றம்…!

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடனான வர்த்தமானி சற்று முன்னர் வெளியானது. இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி  அநுர குமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவிப்பு இன்று(24) நள்ளிரவு அச்சுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் கையொப்பத்துடன் இது தொடர்பான... Read more »

நாளைய ராசி பலன், குரோதி வருடம் புரட்டாதி 9, புதன்கிழமை, செப்டெம்பர் 25/2024..!

*_꧁‌. 🌈 புரட்டாசி: 𝟬𝟵 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟱• 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வாக்குவன்மையின் மூலம் ஆதாயமடைவீர்கள்.... Read more »

முன்னாள் மாவட்ட செயலாளர் மகேசன் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்…!

யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் க.மகேசன் இளைஞர் விவகார, மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயளாளராக சனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டார். Read more »

தேசிய சாரணர் வாரம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபரால் ஆரம்பித்து வைப்பு..!

தேசிய சாரணர் வாரம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த சாரணர் வாரம் இன்று முதல் எதிர்வரும் 28ம் திகதி வரை தேசிய சாரணர் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து நாட்களும் வெவ்வேறு தொனிப்பொருள்களில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. இன்றைய முதலாவது நாள் நட்பு என்ற... Read more »