நாளைய நாள் உங்களுக்கு எப்படி, குரோதி வருடம் ஆவணி 17, 02/09/2024 திங்கட்கிழமை…!

*_꧁‌. 🌈 ஆவணி: 𝟭𝟳  🪔꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 𝟬𝟮• 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். குடும்பத்தில் உங்கள்... Read more »

சுமந்திரனின் முடிவு உத்தியோகபூர்வமானதல்ல: மாவை சேனாதிராஜா அதிரடி –

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது என்பது கட்சி முடிவல்ல என்றும், அது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவு என்று  அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கட்சியின் நிலைப்பாடு தொடர்பில்... Read more »

பொன் சிவகுமார் அவர்களுக்கு சுடரேற்றி பொது வேட்பாளருக்கான பரப்புரை…!

நடைபெறவுள்ள  ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு ஆதரவான பரப்புரை நேற்று காலை 10:00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக விஞ்ஞான ஆய்வு மையம் உட்பட பல பொது அமைப்புக்கள் சேர்ந்து குறித்த பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆவணி 16 01/09/2024, ஞாயிற்றுக்கிழமை..!

*_꧁‌. 🌈 ஆவணி: 𝟭𝟲 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 𝟬𝟭•𝟬𝟵•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* பெரியோர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.... Read more »

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளின் 75 வது பிறந்தநாள்….!

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளின் 75 வது பிறந்ததினம் மிக சிறப்பாக இடம்பெற்று வருகிஆண்மீக தலைவர்கள் தொண்டர்கள், சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், அடியார்கள் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்து மோகனதாஸ் சுவாமிகள் பிறந்ததின நிகழ்வில்... Read more »

அடியார்க்கு அமுதளிக்கும் வள்ளல் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகளுக்கு இன்று அகவை எழுபத்தைந்து..!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி சந்நிதியான் ஆச்சிரமத்தின் முதல்வர் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்களுக்கு  இன்று 31.08.2024 சனிக்கிழமை 75 ஆவது பிறந்தநாள். அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையினரும், முருகபக்தர்களும் இணைந்து சுவாமிகளின் பவளவிழாவை காலை 8.30 மணி தொடக்கம் கொண்டாடுவதுடன் அறம்... Read more »

தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழிரசு கட்சி ஆதரவு…!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதென்ற தீர்மானம், கிளிநொச்சி மாவட்டக் கிளையில் நேற்றைய தினம் (30) நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி – கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும் வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜா தலைமையில்  மாவட்டக் கிளை... Read more »

கிளிநொச்சியிலும் போராட்டம் முன்னெடுப்பு…!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று வெள்ளிக்கிழமை (30/08/2024) கிளிநொச்சியிலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக  ஆரம்பிக்கப்பட்ட பேரணி கிளிநொச்சி மீனாச்சி அம்மன் ஆலயம்  வரை சென்று அங்கு  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மீள கிடைக்க வேண்டும் என... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டம்.. |

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான நேற்று 30/08/2024 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதி... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை 30/08/2024  நடாத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறும் , கறுப்புத் துணியால் வாயைக்கட்டியும் போராட்டத்தில்... Read more »