வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டம்.. |

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான நேற்று 30/08/2024 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதி... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை 30/08/2024  நடாத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறும் , கறுப்புத் துணியால் வாயைக்கட்டியும் போராட்டத்தில்... Read more »

இன்றைய ராசி பலன், ஆவணி 15 ஆகஸ்து 31/2024, வெள்ளிக்கிழமை..!

*_꧁‌. 🌈 ஆவணி: 𝟭𝟱  🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 𝟯𝟭• 𝟬𝟴• 𝟮𝟬𝟮𝟰  🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மனை சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். பணி செய்யும் இடத்தில் பொறுப்புகள் குறையும். அதிகாரிகளிடம்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம், ஆவணி 10, வெள்ளிக்கிழமை, ஆகஸ்து 30/2024.

*_꧁‌. 🌈 ஆவணி: 𝟭𝟰 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 𝟯𝟬• 𝟬𝟴• 𝟮𝟬𝟮𝟰  🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். உயர்கல்வியில் மாற்றமான வாய்ப்புகள்... Read more »

தமிழரசு கட்சி தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு!

தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவது என தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் குழு ஏகமனதாக தீர்மானத்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று (29) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

கிளிநொச்சியில் தொடரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணம்!

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் சானதிபதி தேர்தல் 2024 இல் தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ‘நமக்காக நாம்’ பிரசார பயணம் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் பேராதரவுடன் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.’பொலிகண்டி முதல் பொத்துவில் வரை’ முன்னெடுக்கப்பட்டு வரும்... Read more »

தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு; திருகோணமலையில் பரப்புரை நடவடிக்கைகள் தீவிரம்!

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் சனதிபதி தேர்தல் 2024 இல் தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் திருகோணமலை மாவட்டத்தில் பரப்புரை நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு செயற்பாடுகளை ஒருங்கிணைத்து செயற்படுத்தும்வகையில் மாவட்ட அலுவலகம் நேற்று... Read more »

ரணில் தமிழ் மக்களை ஏமாற்றுவார் பொது வேட்பாளருக்கே எனது ஆதரவு, நான் ரணிலின் ஆள் அல்ல – விக்னேஸ்வரன் தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டும் வாக்குறுதியை வழங்குவார் ஆனால் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய மாட்டார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று புதன்கிழமை யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்... Read more »

இன்றைய ராசி பலன், ஆவணி 09, வியாழக்கிழமை, ஆகஸ்து 29/2024.

*_꧁‌. 🌈 ஆவணி: 𝟭𝟯 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟵• 𝟬𝟴• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* எழுத்து தொடர்பான துறைகளில் புதிய அனுபவம் உண்டாகும். நெருக்கமானவர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி... Read more »

தேர்தல் பரபரப்பில் ஐ.நா விடயங்களை மறந்து விட வேண்டாம் – தமிழ்த் தேசியத்  தரப்பினருக்கு ரெலோ கோரிக்கை 

நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புக்களில் தமிழ் மக்களின் பிரதான விடயமான ஐ.நா அமர்வுகளைப் புறந்தள்ளி விட வேண்டாம் என ரெலோ கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 57 ஆவது அமர்வு நடைபெற இருக்கும் இவ்வேளையில் ஐ.நா... Read more »