கனடாவில் இருந்து வந்த ஒருவர் கிளிநொச்சியில் வைத்து கடத்தல்!

சுற்றுலா விசாவில் கனடா சென்றுவிட்டு வீடு திரும்பியவர், சில வாரங்களின் பின்னர் கடந்த 8ஆம் மாதம் 23ஆம் திகதி கடத்தப்பட்டு விட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநகர் தெற்கு, கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பேரம்பலம் சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு... Read more »

முன்னாள் போராளிகளின் தியாகத்தை அற்ப சலுகைகளுக்காக விலை பேசாதீர் – சபா குகதாஸ் 

இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினையில்  தமிழ் மக்களின்  அரசியல் விடுதலைக்காக போராடிய முன்னாள் போராளிகளின் தியாகத்தை அதே கட்டமைப்புக்குள் இருந்து தற்போது சிங்கள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களுடன் மறைமுகமாக கைகோர்த்து கடந்த காலங்களில் செயல்பட்ட சிலர் தற்போது வெளிப்படையாக அவர்களுக்கான ஆதரவினை கோருவதுடன் அவர்கள்... Read more »

சங்கு ஒரு காலத்தின் தேவை அனைவரும் மனதில் பதித்து கொள்ள வேண்டும்..! சிவஞானம் சிறீதரன் (video)

சங்கு ஒரு காலத்தின் தேவை அனைவரும் மனதில் பதித்து கொள்ள வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் எழுத்தாளர் வல்லிபுரம் சுகந்தனின் இரு நூல்கள் கிளிநொச்சி யில் வெளியீட்டு நேற்று வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்... Read more »

பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சார திட்டமிடல் கூட்டம்…!

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கான பரப்புரை கூட்டம் மேற்கொள்வது தொடர்பான கூட்டம் தனியார் விடுதி  ஒன்றில்  நேற்று இடம் பெற்றுள்ளது. பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ல,  கட்சி சார் அரசியல்வாதிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் பங்கு பற்றிய இக் கூட்டத்தில் .முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம், ஆவணி 10, ஆகஸ்து 26/2024, திங்கட்கிழமை..!

*_꧁‌. 🌈 ஆவணி: 𝟭𝟬 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟲• 𝟬𝟴• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொள்கை பிடிப்பு... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆவணி 9, ஆகஸ்து 25/2024, ஞாயிற்றுக்கிழமை…!

*_꧁‌. 🌈 ஆவணி: 𝟬𝟵 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟱•𝟬𝟴•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத சில புதிய பயணங்களின் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். வியாபாரம்... Read more »

எல்லைத்தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது..!

எல்லையை தாண்டி மீன்பிடியில் ஈடிபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களை  இலங்கையின் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், இலங்கை வடக்கு பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தரப்புக்கள் தெரிவித்துள்ளது. இதன்போது நாகப்பட்டிணத்தை சேர்ந்த... Read more »

மன்னாரில் மாபெரும் மீனவர் போராட்டத்திற்க்கு அழைப்பு, வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் அழைப்பு…!

மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் அறிவித்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் (23/08/2024) இடம் பெற்ற வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டதிலேயே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய இந்திய... Read more »

A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த  குளிரூட்டப்பட்ட பேருந்து மோதியதில்  நடந்து சென்ற ஒருவர் சம்வ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் A9 வீதி இயக்கச்சி பகுதியில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வீதியால் நடந்து சென்ற... Read more »

தமிழ் பொது வேட்பாளரின் இன்றைய பரப்புரை கூட்டம்…! (இது ஒரு விளம்பரம்)

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றன தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களது பரப்புரை கூட்டங்கள் இன்று காலை 10:45 நல்லூர் சட்டநாதர் ஆலயத்திற்கும் சங்கிலியன் மந்திரி மனைக்கும் அருகாமையில் உள்ள திவ்ய ஜீவன மண்டபத்தில் கூட்டுறவு அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இடம் பெறவுள்ளதுடன், தொடர்ந்து காலை 12:30... Read more »