கட்டைக்காட்டில் பொலிசாரால் சட்டவிரோத சுருக்குவலை பறிமுதல்..!

மருதங்கேணி பொலிசாரால் சற்றுமுன் கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது சட்டவிரோதமான முறையில் ஒளிபாய்ச்சி மீன்பிடிப்பதற்காக வீட்டில் இருந்து கடற்பகுதிக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் குறித்த வலை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழில் இடம்பெறுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இன்று மருதங்கேணி பொலிசார் சட்டவிரோத... Read more »

சந்நிதியான் ஆச்சிரம பெருந்திருவிழா கால விசேட ஆண்மீக சொற்பொழிவு….!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு  செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த 6ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் பெருந்திருவிழா கால ஆண்மீக  சொற்பொழிவில் இன்றைய தினம்  “திருமந்திரத்தில் வாழ்வியல் சிந்தனைகள்”  தலைப்பில் அருளுரையினை  சந்நிதியான் ஆச்சிரம... Read more »

ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி..!

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் இன்று (9.08.2024) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நான்கு பேருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிளும் இன்று அதிகாலை ஆனையிறவு பகுதியில் ஒன்றன்பின் ஒன்று மோதுண்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது விபத்தின்... Read more »

பொதுச் சுகாதாரத்திற்கும் உடல் நலத்திற்கும் தீங்கு..மருந்தகத்தை மூட நீதிமன்றம் கட்டளை..!

யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்று சமுதாயத்தின் பொது சுகாதாரத்துக்கும்,  உடல் ஆரோக்கியத்திற்கும் ஊறு ஏற்பட்டிருப்பதாக மன்று காண்பதாலும், அப்பொருட்களை அகற்ற வேண்டிய தேவை இருப்பதாலும், அகற்றும் வரை மருந்தகத்தின் செயல்பாடுகளை நிறித்த யாழ்ப்பாண நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. குறித்த கட்டளையில் தெரிவிக்கப்டதாவது.... Read more »

இன்றைய ராசி பலன், ஆடி 24, ஆகஸ்து 09/08/2024, வெள்ளிக்கிழமை..!

*_꧁‌. 🌈 ஆடி: 𝟮𝟰 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 𝟬𝟵•𝟬𝟴•𝟮𝟬𝟮𝟰  🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பூமி விருத்திக்கான... Read more »

பருத்தித்துறை பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள ஆபத்தை ஏற்படுத்தும் பாதை தடை தொடர்பான கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாண மாநகர சபையினால் பொதுமக்களுக்கு உபிராபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதை தடை தொடர்பில் பல தரப்பினராலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியபாலயத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட முறைபப்பாடு தொடர்பில் இவ் ஆணைக்குழுவினால்... Read more »

வடக்கில் பல இடங்களில் சிங்கள இடதுசாரி தலைவருக்கு நினைவேந்தல்கள்…!

இலங்கையின் பெரும்பான்மை இனத்துடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் குறைவாக உள்ள மக்களின் உரிமைகளுக்காக தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் போராடி தென்னிலங்கையில் பல துன்பங்களை அனுபவித்த இடதுசாரி தலைவருக்கு வடக்கில் நினைவேந்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஜூலை 25ஆம் திகதி தனது வாழ்க்கைப் போராட்டத்தை முடித்துக் கொண்ட நவ... Read more »

தந்தை செல்வா கலையரங்கில் இடம் பெற்ற தமிழ் பொது வேட்பாளர் அறிமுக நிகழ்வு…!

தமிழ் மக்கள் சிவில் சமூகங்களின் பொது கட்டமைப்பான தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும், தமிழ் தேசிய கட்சிகளிற்க்கும் இடையே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தமிழ் பொது வேட்பாளரார முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டு சற்றுமுன்னர் தந்தை செல்வா... Read more »

அராலியில் கடைக்கு முன்னால் நின்ற இளைஞர்கள் மீது தாக்குதல்!

அராலி ஆலடி சந்திக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன்னால் நின்ற இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று நேற்றிரவு  தாக்குதல் நடாத்தியுள்ளது. குறித்த குழுவுக்கும் அவ்வி டத்தில் நின்ற இளைஞர்களுக்கும் ஏற்கனவே உள்ள முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம்... Read more »

அக்கராயனில் பரசூட் முறை நெற் பயிர்ச்செய்கை வயல் அறுவடை!

கிளிநொச்சி அக்கராயன்குளம்  விவசாய போதனாசிரியர் பிரிவில் அக்கராயன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்ச்செய்கையில் நவீன  முறையான பரசூட் முறையிலான நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் வயலில் அறுவடை விழா நேற்று(07) காலை 10.00மணிக்கு பிற்பகல் நடைபெற்றது. அக்கராஜன்குளம் பாடவிதான உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற... Read more »