கிராம சேவகருடன் உள்ள பெண் ஒருவர் மக்கள் நலத்திட்டங்களில் பாகுபாடு பார்ப்பதாக பொண்ணொருவர் போராட்டம்!

நவாலி வடக்கு ஜே/134 கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகரின் உதவியாளராக பெண்ணொருவர் செயற்பட்டு உதவித் திட்டங்களில் பாகுபாடு காட்டுவதாக தெரிவித்து பொண்ணொருவர் 29.07.2024  குறித்த கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டார். வருகின்ற உதவித் திட்டங்களை தனக்கு விரும்பியவர்களுக்கு வழங்குவதாகவும், பொதுக்... Read more »

யாழில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இடையிலான இசைப்போட்டி!

சாவிகா சங்கீத அறிவாலயமும் புதிய வாழ்வு நிறுவனமும் இணைந்து நடாத்திய வடக்கின் மாற்றுத்திறனாளிகளுக்கான இசைப்போட்டி கடந்த 27ம் திகதி யாழ் / மங்கையர்க்கரசி மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு. வேலன் சுவாமிகள் அவர்களின் ஆசியுரையுடனும் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன்... Read more »

நாளைய நாள் உங்களுக்கு எப்படி? ஆடி 1𝟰, செவ்வாய்-கிழமை, 𝟯𝟬• 𝟬𝟳•𝟮𝟬𝟮𝟰

*_꧁‌. 🌈 ஆடி: 𝟭𝟰 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய்-கிழமை_ 🦜* *_📆 𝟯𝟬• 𝟬𝟳•𝟮𝟬𝟮𝟰    🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். கல்வியில்... Read more »

விசுவமடுவில் 150 பேருக்குமேல் குருதிக்கொடை…!

கிளிநொச்சி வைத்தியசாலையின் குருதி கோரிக்கைக்கு அமைவாக குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு விஸ்வமடு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஏற்பாட்டில்  இன்றைய தினம் 29.07.2024 சிவில் பாதுகாப்பு திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்றது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் மற்றும் போலீசார், இராணுவத்தினர் இணைந்து 150 க்கு மேற்பட்டவர்கள் குருதிக்... Read more »

தமிழரசு கட்சி பரிசீலிக்க தயார்…! பா.உ சிவஞானம் சிறிதரன்.(வீடியோ)

வடக்கு கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞானத்தில் வலியுறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழரசுக்கட்சி பரிசீலனை செய்யும்  என இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்  சிறிதரன் தெரிவித்துள்ளார். அவர் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபின்னர் ஊடகங்களுக்கு... Read more »

யாழில் நடைபெற்ற பொதுக் கட்டமைப்பின் முதலாவது சந்திப்பு!

தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிகளும் 7 தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய பொதுக் கட்டமைப்பின் முதலாவது சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது. யாழில் உள்ள தனியார் ஹோட்டலில் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை இச்சந்திப்பு இடம் பெற்றது. இச்சந்திப்பில்... Read more »

யாழில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்புடன் கைதான பெண்!

சிவபூதராயர் கோவிலடி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்பு மற்றும் கோடாவுடன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, 80 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் 2250 மில்லிலீட்டர் கசிப்புடன்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆடி 13, 29/07/2024 திங்கட்கிழமை..!

*_꧁‌. 🌈 ஆடி: 𝟭𝟯. 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟵•𝟬𝟳•𝟮𝟬𝟮𝟰    🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். புதுமையான செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகள் மூலம் புதிய அனுபவம்... Read more »

அரசியலமைப்பை மீறி பாராளுமன்றம் சட்டம் இயற்ற முடியாது – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ்.

இலங்கை அரசியலமைப்பு நாட்டின் உயர் சட்டமாக கருதப்படுகின்ற நிலையில் பாராளுமன்றம் அரசியலமைப்பை மீறி சட்டம் இயற்ற முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார். யாழில் சேவ் எ லைஃப் ( save a Life)... Read more »

யாழில் புத்தாக்கம் படைப்போர் மற்றும் தொழில் முனைவோருக்கு அரிய சந்தர்ப்பம்!

Yarl it hub என்ற நிறுவனத்தால் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் படைப்போருக்கான மாபெரும் கண்காட்சி திருவிழா ஒன்று ஏற்பாடு செயாயப்பட்டுள்ளது. அதனை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் yarl it hub இன் தன்னார்வலர்... Read more »