அரசியலமைப்பை மீறி பாராளுமன்றம் சட்டம் இயற்ற முடியாது – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ்.

இலங்கை அரசியலமைப்பு நாட்டின் உயர் சட்டமாக கருதப்படுகின்ற நிலையில் பாராளுமன்றம் அரசியலமைப்பை மீறி சட்டம் இயற்ற முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார். யாழில் சேவ் எ லைஃப் ( save a Life)... Read more »

யாழில் புத்தாக்கம் படைப்போர் மற்றும் தொழில் முனைவோருக்கு அரிய சந்தர்ப்பம்!

Yarl it hub என்ற நிறுவனத்தால் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் படைப்போருக்கான மாபெரும் கண்காட்சி திருவிழா ஒன்று ஏற்பாடு செயாயப்பட்டுள்ளது. அதனை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் yarl it hub இன் தன்னார்வலர்... Read more »

தென்மராட்சி தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைக் கல்வி மத்திய நிலையத்தால் புதிய பாடநெறிகளுக்கான விண்ணப்பம் கோரல்!

சாவகச்சேரி – தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகத்தால் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைக் கல்வி நிலையத்தில் பின்வரும் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. Advanced Certificate In Computer Application, Web Designing Level 1 அகிய பாட நெறிகளுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன. இதனடிப்படையில்... Read more »

சட்டங்களாலும் விவாதங்களாலும் மாத்திரம் ஊழலை கட்டுப்படுத்த முடியாது – ரெலோ போச்சாளர் சுரேந்திரன் 

ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான மனநிலை அனைத்து மக்கள் மத்தியிலும் உருவாக வேண்டும்.  “சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது, திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது,  திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற தத்துவ வரிகளே... Read more »

ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் – பொலிசார் அசமந்தம்….!

தெல்லிப்பழையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த பாடசாலை மாணவர்கள் சிலர் ஒரு மாணவனுடைய பேனாவை சுவரில்... Read more »

இன்றைய ராசி பலன், ஆடி 12, ஞாயிற்றுக்கிழமை, யூலை 28/2024.

*_꧁‌. 🌈 ஆனி: 𝟭𝟮  🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟴• 𝟬𝟳 •𝟮𝟬𝟮𝟰   🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: 🐐_* உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். உடல்... Read more »

இன்றைய ராசிபலன் – 27/07/2024, விருச்சிக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்… |

இன்றைய பஞ்சாங்கம் 27-07-2024, ஆடி 11, சனிக்கிழமை, சப்தமி திதி இரவு 09.20 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. ரேவதி நட்சத்திரம் பகல் 12.59 வரை பின்பு அஸ்வினி. பிரபலாரிஷ்ட யோகம் பகல் 12.59 வரை பின்பு சித்தயோகம். வாஸ்து நாள். காலை 7.30... Read more »

இன்றைய ராசி பலன்கள், யூலை 26/2024, வெள்ளிக்கிழமை..!

இன்றைய ராசி பலன்கள் மேஷம் ஜூலை 26, 2024 வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் மேம்படும். பிறரை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தேவைக்கேற்ப வரவுகள் இருக்கும். சுப காரிய... Read more »

ஊடகவியலாளர் இசைப்பிரியன்/ சேகுவேரா அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்…!

இசைப்பிரியன் அல்லது சேகுவேரா அவர்கள் 25 ஆம் திகதி யூலை மாதம் வியாழக்கிழமை இன்று காலை காலமானார். வன்னி புனிதபூமி சிறுவர் இல்லத்தில் வளர்ந்து பாடசாலைப் படிப்பை முடித்து, போராட்ட காலத்தில் நிதர்சனம் தொலைக்காட்சியில் பணிபுரிந்த இவர், 2009 இற்குப் பின்னர் ஊடகவியலாளராகப் பணியாற்றியுள்ளார்.... Read more »

இன்றைய ராசி பலன், ஆடி 9, யூலை 25/2025, வியாழக்கிழமை..!

*_꧁‌. 🌈 ஆடி: 𝟬𝟵 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆  𝟮𝟱•𝟬𝟳•𝟮𝟬𝟮𝟰   🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: 🐐_* கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்வது... Read more »