நாட்டை தூய்மையாக்குவோம் செயற்றிட்டம் வடமராட்சியில் முன்னெடுப்பு…!

லயன்ஸ்  கழகத்திதின் நாட்டை தூய்மையாக்குவோம் (cleanup srilanka) எனும்  தொனிப்பொருளிலான கடற்கரையை  சுத்தமாக்கும் சிரமதானப்பணி நேற்று 28/09/2024 வடமராட்சி பருத்தித்துறை  தும்பளை கடற்கரையில் வட பிராந்திய  தலைவர் வேலுப்பிள்ளை தவச்செல்வம் தலமையில் காலை 7:30 மணிமுதல் இடம் பெற்றது. யாழ்ப்பாணத்தின் ஏழு லயன்ஸ்  கழகங்கள்... Read more »

சாதாரண தர பரீட்சை முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகின…!

2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன. பரீட்சசையில் தோற்றிய பரீட்சார்த்திகள் ‘doenets.lk/examresults’ தளத்தில் சுட்டெண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும். 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர... Read more »

அனைத்து மக்களும் நாம் இலங்கைப் பிரஜைகள்” என்று பெருமையுடன் வாழக்கூடிய நிலையை உருவாக்குவேன்…! ஜனாதிபதி அனுரகுமார..

அனைத்து மக்களும் நாம் இலங்கைப் பிரஜைகள்” என்று பெருமையுடன் வாழக்கூடிய நிலையை உருவாக்குவேன் என இலங்கை  ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். அவர் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு பிக்குமார்களே, மதத் தலைவர்களே, பெற்றோர்களே,... Read more »

கலைக்கப்பட்டது இலங்கை பாராளுமன்றம்…!

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடனான வர்த்தமானி சற்று முன்னர் வெளியானது. இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி  அநுர குமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவிப்பு இன்று(24) நள்ளிரவு அச்சுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் கையொப்பத்துடன் இது தொடர்பான... Read more »

தற்போது வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க…!

#தற்போது வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க முன்னிலை வகிக்கின்றார் Read more »

காலி மாவட்டம் அம்பலாங்கொடை தேர்தல் முடிவுகள்.!

காலி மாவட்டம் அம்பலாங்கொடை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. Read more »

மாத்தறை தேர்தல் தொகுதி முடிவுகள்..!

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 43,827 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 16,822 வாக்குகளைப் பெற்றுக்... Read more »

ஊரடங்குச் சட்ட காலம் தொடர்பில் பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு –

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு விமானநிலையத்திற்கு செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகள் தங்களின் பயண திட்ட ஆவணத்தை ஊரடங்கு வேளையில் பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம். பொலிஸ்  ஊடக பிரிவு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதேவேளை வெளிநாடுகளில் இருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு வரும்... Read more »

இலட்சக்கணக்கான மக்கள் வாக்களிக்கவில்லை! வெளியான தகவல்…!

நாட்டில் சுமார் நாற்பது லட்சம் பேர் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 75 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர். இதன்படி, சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்கத்... Read more »

சமூக வலைத்தளம் தொடர்பில் வெளியான தகவல்…!

ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறி சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் அனைவரும் நீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அமைதியான நேரத்தில் சமூக ஊடகங்கள் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறுவது தொடர்பாக கண்காணிப்பு நிறுவனங்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தின்... Read more »