ஜனாதிபதி தலைமையில் 1,706 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

  தேசியப் பாடசாலைகளுக்காக இன்றைய தினம் (03) 1,706 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாகக் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. அதேநேரம், இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம்... Read more »

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்; பூந்தொட்டியில் மோதி கோர விபத்து! இருவர் பலி..!

குருநாகல் – தம்புள்ளை வீதியில் கலேவெல நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (1) திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. குருநாகலிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி,... Read more »

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைப்பு..  

இன்று (01) நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி பேருந்து கட்டணத்தை 5.07% குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.   இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 28 ரூபாவாக நிர்நயிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   தேசிய பேருந்து... Read more »

எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் அமைப்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி இரவு எரியூட்டப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் எரியூட்டப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு... Read more »

இரு பேருந்துகள் மோதி கோர விபத்து! 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் வேவல்தெனிய பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

கொழும்பிலிருந்து சென்ற ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்..!

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணித்த ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெமட்டகொடை பகுதியில் வைத்து நேற்று மாலை 6.40 மணியளவில் இந்த கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அதிக பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த ரயில் மீது கல் வீசி தாக்கியதில் பயணிகளுக்கு எந்த... Read more »

சம்பந்தனின் மறைவு தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கு பேரிழப்பு…!

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான இரா.சம்பந்தனின் மறைவு தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும் என சிறீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.   சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் 

சினோபெக் நிறுவனமும் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளன. இதன்படி 355 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும். 420 ரூபாயாக நிலவிய... Read more »

இரா.சம்மந்தன் காலமானார்…!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இராஜவரோதயம் சம்மந்தன் நேற்று இரவு 9:00 மணியளவில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அவரது கொழும்பு இல்லத்தில் தனது 91 வது வயதில் கானமானார். அவரது இறுதி கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்றம்... Read more »

பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே  இன்றைய தினம் கைது

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே  இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன விபத்து ஒன்றை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் கருவலகஸ்வெவ 07 ஆம்... Read more »