
அருணோதயம், மக்கள் முன்னணி சார்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிளிநொச்சியிலிருந்து போட்டியிட்டவரும், இயக்கச்சி இராவணன் வனத்தின் உரிமையாளருமான பொன் -சுதன் அமைச்சர் விஜித ஹேரத்தை நேற்று (20) சந்தித்து கலந்துரையாடினார் கொழும்பிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து இயற்கை... Read more »

பெயர் குறித்த நியமனப் பத்திரங்களை பரிசீலிப்பதற்கான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல் நேற்றையதினம் (18.03.2025) பி. ப 04.15 மணிக்கு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்... Read more »

நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரச வேலையற்ற சித்த மருத்துவ சங்கத்தினர் சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றை நேற்று 2025/03/17 திங்கட்கிழமை மேற்கொண்டிருந்தனர். அந்தவகையில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. ஏற்கனவே உள்ளகப் பயிற்சியை முடித்த 1,689 ஆயுர்வேதம், சித்த மற்றும் யுனானி வேலையற்ற மருத்துவர்களுக்கு... Read more »

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபை, கோப்பாய் பிரதேச சபை மற்றும் வேலணை பிரதேச சபை ஆகிய மூன்று சபைகளிலும் தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழு போட்டியிடவுள்ளது. குறித்த சபைகளில் போட்டியிடுவதற்காக யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்... Read more »

ஊழல் ஒழிப்பு அணி வன்னி” – எனும் பெயரில் இயங்கும் முகநூல் லைக் பக்கத்துக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எமது தோழர்கள் எவரும் இந்த பக்கத்தை இயக்கவில்லை. எனினும், தாங்கள் தேசிய மக்கள் சக்தியினர் என காண்பித்துக்கொண்டு அரசியல் மோசடியில்... Read more »

சுமந்திரனின் ஆதிக்கத்தால் இலங்கை தமிழரசு கட்சி குருவீச்சை பிடித்த மரமாகவே உள்ளது என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக்கட்சிக்குள் தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிரான... Read more »

ஐக்கிய நாடுகள் சபையின் வாய்மூல அறிக்கை பழைய பல்லவிதான் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ. யோதிலிங்கம் குறுப்பிட்டுள்ளார். அவர் வராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித... Read more »

ஐ.நாவும், வெளிநாடுகளும், ஐ.எம்.எப் உம் இணைந்து புதிய கடற்றொழில் சட்டமூலம் ஒன்றினை தயாரித்து அதனை அதிகாரிகளுடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதற்கு முயல்வதாகவும், அதில் மீனவர்களுக்கு துளி அளவும் நம்பிக்கை இல்லையென வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் என்ன ராசா தெரிவித்துள்ளார்.... Read more »

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தால் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை மற்றும் நித்தியவெட்டை ஆரம்பபிரிவு... Read more »

சுபீட்சமான ஒரு பிரதேசத்தை உருவாக்க உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் தமது சுயேட்சை குழுக்கு வாக்களிக்க வேண்டுமென பருத்தித்துறை பிரதேச சபை யில் சுயேட்சை குழுவாக போட்டியிடும் அதன் தலைவர் முல்லைதிவ்யன் தெரிவித்துள்ளார். நேற்று (10)வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூகமாற்றத்திற்கான ஊடக மையத்தில் வைத்தே மேற்கண்டவாறு... Read more »