
திருகோணமலை கந்தளாய் – சேருவில வீதியில் உள்ள பேராறு பகுதியில் கெப் ரக வண்டி ஒன்று கால்வாயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது. இச்சம்பவம் இன்று(27) காலை இடம்பெற்றுள்ளதோடு அப்பகுதி மக்கள் கயிறு மூலம் ஜீப்பை கரைக்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை குறித்த விபத்தில்... Read more »

நாரம்மல – கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (27) காலை முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தின் போது முச்சக்கரவண்டியில்... Read more »

இவர் இன்று 26-1-2024ம் திகதி காலை 11 மணியளவில் இருந்து வீட்டில் இருந்து வெளியில் சென்றதன் பின் இதுவரை வீடு திரும்பவில்லை….. மஞ்சள் நிற Tshirt அணிந்து சென்றுள்ளார்…. இணுவில் தெற்கை சேர்ந்த நபர்…கண்டால் தகவல் தரவும் 0776524229 காந்தன் பகிர்ந்து உதவுங்கள்! Read more »

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட12 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் 12 பேரையும் ஊர்காவற்றுறை நீதிவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் முன்னிலைப்படுத்தினர். மீனவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஆறு... Read more »

யாழில் இரண்டு சிறுவர்கள் போதையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் ஒன்றுவிட்ட சகோதரனால் கசிப்பு பருக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 4 மற்றும் 7 வயதான இரண்டு சிறுவர்கள் மதுபோதையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தாயாரால் அனுமதிக்கப்பட்டனர். குறித்த... Read more »

அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு உதவி வருவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர் என சந்தேகப்படும் நான்கு சந்தேகநபர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க நேற்று சிவப்பு பிடியாணை (Red warrant) பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் கோரிக்கையின் பேரில் இந்த சிவப்பு... Read more »

ஜனாதிபதி தேர்தலானது உரிய தினத்தில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு சாத்தியகூறுகளும் இல்லை என அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலானது... Read more »

📶இலங்கை போக்குவரத்துசபை📶 🛑யாழ்ப்பாணம் 0212222281 ✳திருகோணமலை 0262222201 📳பேருந்து நிலையங்கள்📳 ✳கிளிநொச்சி 0212283637 📳முகாமையாளர்கள் ✳யாழ்ப்பாணம் 0771058150 / 151 ✳கிளிநொச்சி 0771058170 / 171 ✳முல்லைத்தீவு 0771058190 / 191 ✳வவுனியா 0771058160 / 161 ✳மன்னார் 0771058140 / 141 📳இ.போ.ச... Read more »

*1915 – ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் ஹெயிட்டியை ஆக்கிரமித்தனர்.* *1916 – முதலாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சிய இராணுவத்திற்குக் கட்டாயமாக ஆள்சேர்க்கும் திட்டத்திற்கான சட்டமூலத்தை பிரித்தானிய அரசு நிறைவேற்றியது.* *1918 – பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.* *1924 – விளாடிமிர் லெனினின்... Read more »

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலீஸ் அதியஸ்தகருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலீஸ்ஸாருடன் இணைந்து ஊரெழு மேற்கு பகுதியில் சுற்றி வளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.இந்த சுற்றிவளைப்பின் போது கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த... Read more »