
தெல்லிப்பழை தரைமண்கலட்டி திருவருள்மிகு ஹீ சித்திவிநாயகர் தேவஸ்தான கும்பாவிஷேகம் எதிர்வரும் 24 ம் திகதி இடம்பெறவுள்ளது. இதேவேளை கும்பாவிஷேகத்திற்கான கிரியைகளானது 22 ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் எதிர்வரும் 24 ம் திகதி 9.48 முதல் 10.23 வரையான புண்ணிய காலப்பகுதிக்குள் கும்பாவிஷேகம் நடைபெறவுள்ளது. Read more »

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரிக்க மாட்டார்கள் என்று கட்சிகள் கூறுவது முழுக்க முழுக்க தமிழ் அரசியலுக்கு செய்யும் பச்சை துரோகம்….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் . தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க மாட்டார்கள் என்று... Read more »

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் சற்றுமுன் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும்,மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. பட்டாரக வாகனத்தை முந்திச்... Read more »

தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடு இடம்பெற்றதை தொடர்ந்து வரவேற்பு இடம்பெற்றது. Read more »

அதிகளவு ஹெரோயினை பாவித்த இளைஞன் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இதன்போது சாவகச்சேரி – மட்டுவில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சிந்துஜன் (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் போதைப்பொருள் வழக்கு ஒன்றுடன்... Read more »

இன்று மாலை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து மழை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எதிர்வரும் 27.01.2024 நண்பகல் முதல் 31.01.2024 வரை மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும்... Read more »

நடந்து முடிந்த தமிழரசு கட்சியின் தேர்தலில் ஸ்ரீதரன் 187 வாக்குகளை பெற்று தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சுமந்திரன்134 வாக்குகளை பெற்று தலைவர் பதவியை இழந்துள்ளதாக சற்று முன்னர் திருகோணமலையிலிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார் Read more »

சரிவிலிருந்து இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு உகண்டா ஜனாதிபதி பாராட்டு உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உகண்டா ஜனாதிபதி யொவேரி முசேவேனி (Yoweri Museveni) ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) பிற்பகல் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி... Read more »

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அவர்களை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் , அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளிட்ட பல... Read more »

இலங்கை கிரிக்கட் நிறுவனத் தேர்வுக் குழுவினால் பங்களாதேசில் இடம்பெற்றும் 19 வயதிற்குற்பட்ட முக்கோன கிரிக்கட் தொடருக்காக தெரிவு செய்யப்பட்டு பங்களாதேஸுக்கு பயணமாகியுள்ள இம்மாணவி விமோஷா பாலசூரிய பாடசாலை கிரிக்கெட் காலம் முதல் சிறப்பாக செயற்பட்ட ஒருவர் இவரது திறமைக்கு விரைவில் இலங்கை கிரிக்கெட் அணிக்குல்... Read more »