
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் முட்டை ஒன்றின் விலை இன்று முதல் 43 ரூபாவாக அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். VAT அதிகரிப்பால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையை 35 ரூபாய்க்கு விற்க... Read more »

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்றையதினம் (21) திருகோணமலையில் முற்பகல் 10 மணிக்கு பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கத்தின் தலைமையில் நடைபெறவுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கான வேட்பு மனு கோரப்பட்டபோது கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றம் சிவஞானம் சிறீதரன் ஆகியோரும்... Read more »

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் நேற்றும் இன்றும் காணப்பட்ட மழையுடனான காலநிலை இன்றுடன் முடிவடைந்து, பெரும்பாலும் நாளை முதல் அதாவது 20ஆம் திகதி முதல் சில நாட்களுக்கு சீரான கால நிலை பெரும்பாலும் நிலவும். அத்துடன் எதிர்வரும் 25ஆம் திகதியளவில் சிங்கப்பூர், மலேசியா பிராந்தியங்களில்... Read more »

நாட்டில் பல பிரதேசங்களில் பெய்து வரும் மழையுடனான காலநிலை இன்றைய தினம் முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ள போதிலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையற்ற காலநிலை நிலவும்... Read more »

முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த வேளை நாய் குறுக்கே போனதால் விபத்துக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில்கைதடி மேற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை அமல்ராஜ் (வயது 36) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்... Read more »

வீட்டில் கதிரையில் உட்கார்ந்திருந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது பாசையூர் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் யாக்கோலின் குலசிங்கம் (வயது 46) என்ற என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று காலை... Read more »

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் தொடர்பான குற்றங்களை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் பல நெருக்கடிகளை சர்வதேச ரீதியாக கொடுப்பதை தவிர்க்க எதிர்வரும் கூட்டத் தொடர்களில் புதிதாக வர இருக்கும் தீர்மானங்களை பலவீனப்படுத்து இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச சக்திகளும் இணைந்து... Read more »

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *



ௐ 



* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *
தாயே
போற்றி
* *
❀••┈┈•
•┈┈••❀
* *_꧁.
தை : 7.
꧂_* *_
ஞாயிறு -கிழமை_
* *_
21- 01- 2024
_* *_
ராசி- பலன்கள்
_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_
மேஷம்... Read more »

ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் பாரியளவான போதைப் பொருளுடன் இரண்டு படகுகள் தெய்வேந்திர முனை கடலில் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் கடற்படை என்பன இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது குறித்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. Read more »

தமிழ்நாட்டின் இயற்கை விவசாய விஞ்ஞானி பாமயன் அவர்களால் நடாத்தப்படும் எளிய முறையில் இயற்கை விவசாய பயிற்சி பட்டறை 21.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு, யாழ்ப்பாணம் வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபை மண்டபத்தில் ஆரம்பமாகிறது. இயற்கை விவசாயம் தொடர்பில் முழுநாள் கருத்தரங்காக... Read more »