இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த 3 இந்திய மீன்பிடி படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more »
ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலும், அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், மாகாண சபை தேர்தலை மார்ச் மாதத்திலும் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளதுடன் பரந்துபட்ட... Read more »
கோர விபத்தில் தாயும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு 7.15 மணியளவில் மாத்தறை மாவட்டம், தெவிநுவரை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளும், பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற 42 வயதுடைய... Read more »
அரச செலவுக் கட்டுப்பாடு, அத்தியாவசியச் செலவுகள், சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பயணச் செலவுகள் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் அரச செலவினம் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் அரச வருமானம் காரணமாக, மேலதிக நேரம், பயணம் மற்றும் இதர கொடுப்பனவுகள்... Read more »
வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து குறைவடையும் என வளிமண்டலவியல் திணைகள் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ... Read more »
வவுனியா, புளியங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றின் இருக்கைக்குள் மறைத்து கொண்டு செல்லப்பட்ட கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் இன்று (13.01) தெரிவித்தனர். வவுனியா, புளியங்குளம் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்த போது முல்லைத்தீவு... Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்திற்கும், மாணவர் ஒன்றியத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் 12.01.2024 (வெள்ளிக்கிழமை) அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஊழியர் சங்கத் தலைவர் திரு.தங்கராஜா, இணைச் செயலாளர் திரு.த.சிவரூபன் உள்ளிட்ட பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பிரதிநிதிகளிற்கும், மாணவர்... Read more »
சிவனொளிபாதமலை சிவஈஸ்வர தேவஸ்தான திருடாதிபதியும் மற்றும் மஸ்கலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி தேவஸ்தான பிரதம குருவும் இத்தாலி ரெஜியோ எமிலியா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தேவஸ்தான பிரதம குருக்களும் ஆகிய சிவஸ்ரீ சி. சிவசங்கர் குருக்கள் Jp… அவர்களின் நிதிப் பங்களிப்பில் 28 தொண்டர்களுக்கு பொங்கல்... Read more »
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் 18 ஆவது வருட பூர்த்தியும் அறநெறி எழுச்சி, மலையகம் 200 மாபெரும் ஆன்மீக கௌரவ விருது வழங்கும் மதிப்பளிப்பு பெருவிழா 2023.12.23 …. நிகழ்வின் போது இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபை தொண்டர்கள்... Read more »
ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வனின் நஞ்சாகும் நிலம் சூழலியல் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீடு கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இன்று (13.01.2023) பிற்பகல் 3 மணிக்கு காவேரி கலா மன்றத்தின் இயக்குநர் வண. அருட்தந்தை ரி.எஸ்.யோசுவா அவர்களின்... Read more »